அசோக்செல்வனின் ‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்ட சூர்யா மற்றும் கார்த்திக்.!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அசோக் செல்வன் தற்பொழுது ‘நித்தம் வருவானம்’ திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள நித்தம் ஒரு வானம் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ரிது வருமா மற்றும் அபர்ணா பாலமுரளி நடித்துள்ள நிலையில் … Read more