கவர்ச்சியில் புகுந்து விளையாடும் அசின்.! யாரும் பார்த்திடாத புகைப்படம்.

asin-

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், …

Read more

லைக்குகளை வாங்கிக் குவிக்கும் நடிகை அசின் மகள் ஆரினின் சமையல் வீடியோ!! அழகில் அம்மாவையே மிஞ்சிடுவாங்க போல.

actress-asins-daughter-arin

Actress Asin’s daughter Arin’s cooking video,viral in social media, Like a mother in beauty: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை அசின். இவர் 2004 ஆம் ஆண்டு வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

பின்னர் இதனைத் தொடர்ந்து உள்ளம் கேட்குமே, கஜினி, மஜா, சிவகாசி, வரலாறு,  ஆழ்வார், போக்கிரி, வேல்,  தசாவதாரம், காவலன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி,  மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகைகளில் ஏழு மொழிகள் பேச தெரிந்த நடிகை இவர் ஒருவர் மட்டுமே என்பது இவரின் தனிச்சிறப்பு.

பின்னர் இவர் 2016 ஆம் ஆண்டு தொழிலதிபரான ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். தற்போது இவர்களுக்கு ஆரின் என்கின்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

நடிகை அசினின் மகளான ஆரின் அவரது வீட்டில் அவருக்காக அமைக்கப்பட்ட ஒரு சிறு கிச்சனில் சமைப்பது, கிச்சனை கிளீன் செய்வது போன்ற வீடியோக்களை நடிகை அசின் அவர்கள் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

2 வயது குழந்தைக்கு அம்மாவான பிறகும் அசின் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்

asin-tamil360newz

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின் இவர் மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து …

Read more

விஜய்யின் காவலன் திரைப்படத்தில் நடித்த நடிகை மித்ராவா இது.! என்ன இப்படி மாறிட்டாங்க வைரலாகும் புகைப்படம்

kavalan-tamil360newz

கடந்த 2011ம் ஆண்டு சித்திக் இயக்கத்தில் ரமேஷ்பாபு தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் காவலன், இந்த திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார் …

Read more