குழந்தை பெற்ற பின்னும் அழகு குறையாமல் இருக்கும் நடிகை அசின்.. லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

கேரளத்து பெண்கள் அழகாக இருப்பார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அத்தகைய அழகான பெண்கள் பலரும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கின்றனர்.

அவர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை அசின். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் அடியெடுத்து வைத்து சிறப்பாக வலம் வந்தவர் அதிலும் குறிப்பாக தமிழில் இவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற  திரைப்படத்தில் நடித்து தனது திரையுலக பயணத்தை மேற்கொண்டார்.

முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது இதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இதனால் பல முன்னணி நடிகைகளை ஓரம் கட்டியதோடு இளைஞர்களின் மனதிலும் வெகுவாக குடியேறினார் இப்படி ஜொலித்துக் கொண்டிருந்த இவர் திடீரென பிரபல தொழில் அதிபரான ராகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

அதன்பிறகு எந்த ஊரு படங்களில் நடிக்காமல் இருந்து வந்தாலும் அவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் பிறந்து வருகின்றன அதன் விளைவாகவே அவ்வபோது இவரது புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில் தற்போது ரிசண்டாக எடுக்கப்பட்ட ஆசினின் புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை நீங்களே பாருங்கள்.

asin
asin

Leave a Comment