சத்தமே இல்லாமல் திருமணத்தை முடித்துக் கொண்ட பட்ட ஜிலேபி நடிகை.. கண்ணீருடன் வாழ்த்தும் ரசிகர்கள்..

taapsee-pannu-marriage-photos 1
taapsee-pannu-marriage-photos 1

நடிகை டாப்ஸி பண்ணு  தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்த மத்தியாஸ் என்பவரை  திருமணம் செய்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி பண்ணு இதனைத் தொடர்ந்து இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார் அதுமட்டுமில்லாமல் தமிழை தாண்டி பாலிவுட் சினிமாவிலும் ஜொலித்து வந்தார் அதன் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

முத்துவை குடிக்க வைத்து காரியத்தை சாதிக்க பார்க்கும் ரோகிணி.. அண்ணாமலையை காலால் உதைக்கும் நபர். ஸ்ருதியின் அம்மா ஆசை நிறைவேறுமா..

சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சுமார் பத்து வருடங்களாக தான் காதலித்து வந்த மத்தியாஸ் என்பவரை டேட்டிங் செய்து கொண்டிருந்தார் ஆனால் தற்பொழுது இவர்கள் திடீரென திருமணம் செய்து கொண்டார்கள் பொதுவாக சினிமா பிரபலங்கள் எந்த செயல் செய்தாலும் இணையதளத்தில் காட்டு தீ போல் பரவி வரும் ஆனால் இவர் திருமணம் செய்து கொண்ட தகவல் அமுக்கமாக இருந்து வருகிறது.

கடந்த மார்ச் 23ஆ் தேதி திருமணத்தை செய்து கொண்ட டாப்ஸி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் அமைதியாக இருந்து வருகிறார் ஆனால் சமூக வலைதளத்தில் இவர்களின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது மேலும் 18க்கும் மேற்பட்ட நெருங்கிய உறவினர்கள் கொடுத்த பேட்டியில் இவர்களின் திருமணம் உதய்பூரில் நடைபெற்றுள்ளது மேலும் இதில் நெருக்கமானவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் மார்ச் 20 ஆம் தேதி திருமணத்திற்கு முன்பு நிகழ்ச்சி நடைபெற்றதாகவும் கூறியுள்ளார்கள்.

போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அர்ஜுன் சொன்னவாக்குமூலம்.. நீயெல்லாம் ஒரு அண்ணனா தமிழை திட்டி தீர்த்த ராகினி..! மாப்ள இந்த ரிவிட் போதுமா..

டாப்ஸி திருமணத்தில் இயக்குனர் அனுராக் காசியாப் கலந்து கொண்டார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. டாப்சீ திருமணம் செய்துகொண்டதும் சிங்கிள்ஸ் ரசிகர்கள் கண்ணீருடன் வாழ்த்துகிறார்கள்..

taapsee-pannu-marriage-photos 1
taapsee-pannu-marriage-photos 1
taapsee-pannu-marriage-photos 1
taapsee-pannu-marriage-photos 1

taapsee-pannu-marriage-photos 1
taapsee-pannu-marriage-photos 1