“அமுல் பேபி” இவ்வளவு மோசமான வார்த்தையா.? தனுஷ் கேங்கை பற்றி புட்டு புட்டு வைத்த சுசித்ரா

suchitra : திரையுலகில் எவ்வளவு நல்லது இருக்கோ அதே அளவிற்கு கெட்டதும் இருக்கு ஆனால் பெரும்பாலான நடிகர் நடிகைகள் அதை பட வாய்ப்புக்காக வெளியே சொல்லாமல் இருக்கின்றனர் ஆனால் ஒரு சிலர் முன் வந்து வெளியே செல்கின்றனர் அப்படி சுசித்ரா.

தன்னுடன் பழகிய நடிகர், நடிகைகள் செய்யும் சேட்டைகள் மற்றும் தவறுகளை வெளிப்படையாக போட்டு உடைத்து வருகிறார். அப்படி சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும் மாயா குறித்து சுசித்ரா பேசியிருந்தார். மாயா ஓரின சேர்க்கை பழக்கம் குறித்து மீடியாவில் பேசி பரபரப்பை கிளப்பினார்.

யாரு செட்டிங்கா.. விசித்ரா, அர்ச்சனாவின் அதிரடி முடிவு.! கரார் காட்டும் கேப்டன் தினேஷ்

அதனைத் தொடர்ந்து பிக் பாஸில் நடந்த ஒரு டாஸ்க் தினேஷ்  விஷ்ணுவை பார்த்து அமுல் பேபி என திட்டுவார். இந்த நிலையில் சுசித்ரா தனுஷ் கேங்கில் அமுல் பேபி என்றால் என்ன அர்த்தம் என்பது குறித்து பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால் அது ஒரு  code word இருக்கு வெள்ளை நிறத்தில் பின்னழகு இருக்கக்கூடிய நடிகைகளை தான்..

அவர் அமுல் பேபி என்று கூறுவார்கள் என்று கூறியிருந்தார் அதாவது நடிகைகளை ருசி பார்க்கும் நடிகர்கள் தங்களுடைய நண்பர்கள் மற்றும் சக நண்பர்களிடம் அந்த நடிகையின் தன்மையை குறித்து வர்ணிக்கவும் பகிர்ந்து கொள்ளவும்..

சங்கீதாவிற்கு முன் விஜய்க்கு பார்க்கப்பட்ட பெண் இவரா.? தளபதியின் ஆசையால் தம்பி மகளை தூக்கி எறிந்த ஷோபனா

இந்த அமுல் பேபி வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர் என சுசித்ரா கூறினார். இன்னொரு வார்த்தை அதிகம் புழக்கத்தில் இருக்கிறது அதுதான் ஹைபர் போலா.. சிறிய இடை அழகு பெரிய பின் அழகு கொண்டிருக்கும் நடிகைகளை ஹைபர் போலா என்று அழைக்கிறார்கள். எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.