கல்லுக்கு புடவை கட்டுனா கூட தலைவன் விட மாட்டாரு.! 100-க்கும் மேற்பட்ட பெண்களை… பிரபல நடிகர் பற்றி புட்டு புட்டு வைத்த சுசித்ரா…

Suchitra : சினிமாவில் நடிக்க வரும் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை இருந்துகொண்டுதான் இருக்கிறது இது காலங்காலமாக நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் சமீப காலமாக பல நடிகர் நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து தைரியமாக பேசி வருகிறார்கள். அந்த வகையில் நடிகை சுசித்ரா பிக் பாஸ் மாயா குறித்தும் பெண்களுக்கு நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்தும்  பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பிக் பாஸ் ஏழாவது சீசன் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது சென்ற வாரம் மாயாவுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது அதேபோல் அர்ச்சனாவுக்கும் விசித்ராவுக்கும் இடையே அடிக்கடி சண்டை நிகழ்ந்து வந்தது. இப்படி பிக் பாஸ் கலை கட்டி சென்ற வாரம் சென்று கொண்டிருந்தது.

10 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் சிவகார்த்திகேயன் இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா?

இந்த நிலையில் பாடகி சுசித்ரா மாயா குறித்து ஒரு ரகசிய தகவலை கூறியிருந்தார். சமீபத்தில் பிரபல youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை கொடுத்தார் அந்த பேட்டியில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரையும் பற்றி பேசினார் அந்த வகையில் மாயா பற்றி பேசும்பொழுது அவர் ஒரு லெஸ்பியன் இயக்குனர் கௌதம் மேனனின் உதவியாளர் பெண் ஒருவருடன் வாழ்ந்தார் என சுசித்ரா கூறி இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் மாயா மிகவும் மோசமானவர் என பெரும் குற்றச்சாட்டை முன் வைத்தார் மேலும் தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருப்பவர் சேரன் அவர் குறித்தும் சுசித்ரா பேசியது பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. சேரன் மக்களுக்கு பிடித்தது போல் அழகான குடும்ப பாங்கான கதையை திரைப்படமாக கொடுத்து வந்தவர். அதனால் மக்கள் மத்தியில் சேரனுக்கு மிகவும் நல்ல பெயர் இருந்து வந்தது இந்த நிலையில் சுசித்ரா கூறியதை கேட்டு பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 இயக்குனர்கள் லிஸ்டில் இடம் பிடித்த நெல்சன் திலீப்குமார்.. இத்தனை கோடி சம்பளமா.?

ஏனென்றால் சேரன் கிட்டத்தட்ட 120 பெண்களிடம் தவறாக தொட்டு இருக்கிறார் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் என்னிடம் கூறியுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் திருநங்கையை கூட விட மாட்டாராம் கல்லுக்குப் புடவை கட்டினால் பெண் என்று நினைத்துக் கொண்டு அசடு வழியும் நடிகர் தான் சேரன் இவர் பெண்கள் விஷயத்தில் மிகவும் வீக் என சுசித்ரா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இதை பார்த்த ரசிகர்கள் தலைவா உங்களை என்னமோ நினைச்சோம் ஆனா நீங்க வேற லெவல்ல இருந்திருக்கிறீர்களே என கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள்.