முத்து மீனா இப்படி பண்ணுவாங்கன்னு நீங்க எதிர்பார்க்கவே இல்ல தானே.. செல்வம் நீங்களும் இப்படி பண்ணிட்டீங்களே..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய ப்ரோமோவில் மீனா மாலை கட்டிய காசை வைத்து முத்துவுக்கு கார் வாங்க முயற்சி செய்கிறார் அப்பொழுது ஒரு செகனண்ட் காரை பார்க்கப் போகிறார்கள் அதற்கு முத்துவின் நண்பர் செல்வத்தையும் அழைத்து செல்கிறார் அப்பொழுது அந்த கார் மூன்று லட்சம் வரும் என கூறுகிறார்கள் உடனே முன்தவனையாக 80,000 கட்டினால் நீங்கள் காரை எடுத்துக் கொள்ளலாம் மீதி மாதம் கட்டிவிடலாம் என பேசுகிறார்கள்.

உடனே மீனா தன்னிடம் 50,000 தான் இருக்கிறது நான் சேர்த்து வைத்துள்ளது பத்தாயிரம் 60 ஆயிரம் இருக்கிறது இன்னும் 20000 ரெடி பண்ண வேண்டும் என பேசிக்கொள்கிறார்கள் நான் இருபதாயிரம் ரெடி பண்ணிட்டு வரேன் இந்த காரை யார்ட்டையும் கொடுத்துடதீங்க எனவும் கூறி விடுகிறார் இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

சூட்டிங் ஸ்பாட்டிலேயே முத்தம் கொடுப்பேன் என நதியாவை மிரட்டிய பிரபல நடிகர்.. வாயை பொத்திக் கொண்டு ஓடிய நதியா..

இந்த ப்ரோமோ வீடியோவில் மீனா முத்துவுக்கு கார் வாங்க ரெடி பண்ணி விட்டார் அப்பொழுது முத்துவை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு அழைத்து செல்கிறார் அதேபோல் முத்துவும் எதற்காக இப்படி மேக்கப் போட்டுக் கொண்டு கிளம்பி இருக்க என பேசுகிறார் அனைவரும் கோவிலுக்கு செல்கிறார்கள் அங்கு முத்து ஏற்கனவே பார்த்த காரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் அதுமட்டுமில்லாமல் அப்பொழுது செல்வம் வர இந்த காரை உன் பிரண்டு வாங்க போறான்னு சொன்னியே வாங்கியாச்சா என பேசுகிறார்.

உடனே அதற்கு தான் வந்துள்ளோம் எனக் கூற  எங்க உன் நண்பன் என கேட்க என் நண்பன் நீ தான் எனக் கூறுகிறார் அது மட்டும் இல்லாமல்  கார் சாவியை எதுக்கு மீனா கையில கொடுக்குறீங்க என முத்து கேட்கிறார் இந்த காரை மீனா உனக்கு தான் வாங்கினார் முத்து என பேசுகிறார்கள் பிறகு காரை எடுத்துக் கொண்டு மீனா மற்றும் முத்து இருவரும் கிளம்புகிறார்கள் இத்துடன் ப்ரோமோ முடிகிறது.

கிரிஸ்துவத்தை அவமதித்தாரா விஜய் ஆண்டனி.! வெடித்தது பிரச்னை…