இதுவரை மீடியா பக்கமே தலை காட்டாமல் இருக்கும் சந்தனத்தின் மனைவி இவர்தானா.. வைரலாகும் புகைப்படம்

santhanam  : தொலைக்காட்சியில் காமெடி ஷோவில் நடிக்க ஆரம்பித்து படிப்படியாக வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தவர்களில் நடிகர் சந்தானம் அவர்களும் ஒருவர். ஆரம்பத்தில் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார் பிறகு வெள்ளி திரையில் கால் தடம் பதித்தார் மேலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் சந்தானம்.

அதன் பிறகு இனி காமெடி காட்சியில்  நடித்தாள் வேலைக்கு ஆகாது என ஹீரோவாக களம் இறங்கினார் அந்த வகையில் சந்தானம் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் ஒரு சில திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது அதிலும் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படமும் ஓரளவு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆர்யாவுக்கு பெண் பார்த்த அபர்ணதியா இது.! சட்டை பட்டனை கழட்டி விட்டு கிளாமரான போஸ்..

மேலும் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது ரசிகர்கள் இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இதுவரை சந்தானம் தன்னுடைய மனைவியை பெரிதாக எந்த ஒரு சினிமா நிகழ்ச்சிக்கும் அழைத்து வந்தது கிடையாது.

அதனால் அவரை மீடியா பக்கம் அடிக்கடி பார்த்திருக்கவே முடியாது இந்த நிலையில் சந்தானத்தின் மனைவி உஷாவின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது சந்தானம் திருமண புகைப்படம் தான் அது இதோ அந்த புகைப்படம்.

இசைஞானியாக நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? ஆத்தாடி மூட்டையில் கட்டலாம் போல..

santhanam
santhanam