ஆர்யாவுக்கு பெண் பார்த்த அபர்ணதியா இது.! சட்டை பட்டனை கழட்டி விட்டு கிளாமரான போஸ்..

abarnathi : நடிகர் ஆர்யாவுக்கு ஒரு டிவி நிகழ்ச்சியின் மூலம் பெண் தேடினார்கள் அந்த டிவி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அபர்னதி இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதிவரை தாக்கு பிடித்தார் ஆனால் கடைசிவரை நடிகர் ஆர்யா யாரையுமே தன்னுடைய வருங்கால மனைவியாக தேர்வு செய்யாமல் நழுவி விட்டார் அந்த ஷோவுக்குப் பிறகு படங்களை நடிக்க ஆரம்பித்தார் அபர்னதி.

அந்த வகையில் ஜெயில் இருக்க பற்று என பல திரைப்படங்களில் நடித்த தன்னுடைய திறமையை நிரூபித்து வந்தார் மேலும் இவருக்கு பட வாய்ப்புகள் அமைந்து வருகிறது அதுமட்டுமில்லாமல் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிக்காட்டி வருகிறார்.

சமீப காலமாக சமூக வலைத்தளத்தில் அடிக்கடி பல நடிகைகள் புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்பு அள்ளி வருகிறார்கள் அந்த லிஸ்டில் தற்பொழுது அபர்னதியும்   புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தனது பக்கம் இழுத்து வருகிறார்.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

abarnathi
abarnathi
abarnathi
abarnathi
abarnathi
abarnathi
abarnathi
abarnathi