அஜித் விஜய்க்கு போட்டியாக உருவாகிறாரா சந்தானம்.. வடக்குப்பட்டி ராமசாமி எத்தனை திரையரங்கில் ரிலீஸ் ஆகிறது தெரியுமா.!

santhanam movie vadakkupatti ramasamy : விஜய் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகர் சந்தானம் அதுவும் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தார் இதனை தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது முதன்முறையாக சிம்புவின் மன்மதன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் காமெடி ஹீரோவாக நடித்து வந்தார் ஆனால் திடீரென காமெடியனாக நடித்த கண்டுகொள்ள மாட்டார்கள் ஹீரோவாக நடிக்க வேண்டும் என எண்ணம் தோன்றியது அதனால் ஹீரோவாக களமிறங்க முடிவெடுத்தார் அந்த வகையில் இனிமே இப்படித்தான் தில்லுக்கு துட்டு ஏ1 டகால்டி டிஸ்கோத் பாரிஸ் ஜெயராஜ் டிக்கிலோனா சபாபதி ஏஜென்ட் கண்ணாயிரம் டி டி ரிட்டன்ஸ் என பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

OTT யை நம்பி படம் பண்ண கூடாது.. சும்மா இருந்த விஜய், வெங்கட் பிரபுவை வம்புக்கு இழுக்கிறாரா வெற்றிமாறன்.!

இதழியல் தற்பொழுது வடக்குப்பட்டி ராமசாமி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது இந்த திரைப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்துள்ளது அதேபோல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பையும் ஏகிற வைத்துள்ளது படத்தை இயக்குனர் கார்த்திக் யோகி தான் இயக்கியுள்ளார் இவர் இதற்கு முன்பு டிக்கிலோனா திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர்.

இந்த திரைப்படம் நாளை பிப்ரவரி இரண்டாம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது அதேபோல் இந்த திரைப்படத்தை 600 திரையரங்குகளில் வெளியிடப்பட குழு திட்டமிட்டுள்ளது மேலும் படத்தை விநாயகர் தரமான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த செய்தியை மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு சந்தானத்தின் மார்க்கெட் உயரும் என பலரும் கூறி வருகிறார்கள் ஏனென்றால் படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது என பலரும் கூறியுள்ளார்கள் மேலும் இந்த திரைப்படத்தில் மேகா  ஆகாஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் நிழல்கள் ரவி. எம் எஸ் பாஸ்கர், மாறன், தமிழ், நான் கடவுள் ராஜேந்திரன் ஜான்விஜய் ரவி மரியா சுரேஷ் பிரசாந்த் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.