லியோவை விட கொடூரமான கெட்டப்பில் சாண்டி மாஸ்டர்.. போஸ்டருக்கு குவியும் கமெண்ட்கள்

Sandy Master : சாண்டி மாஸ்டர் திரை உலகில் நடிகராகவும், நடன இயக்குனராகவும் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். முதலில் சின்ன திரையில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமடைந்தார் அதன் பிறகு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி..

படிப்படியாக உர்யர்ந்து தனக்கென ரசிகர்களை உருவாக்கிக்கொண்டு பின் வெள்ளி திரையில் அடி எடுத்து வைத்தார். சின்ன படம் பெரிய படம் என பார்க்காமல் அனைத்து படங்களிலும் நடன இயக்குனராக பணியாற்றி அசத்தார் ஒரு கட்டத்தில் இவருடைய நடிப்பு திறமையை பார்த்து பட  வாய்ப்புகள் குவிந்தன.

சங்கீதாவிற்கு முன் விஜய்க்கு பார்க்கப்பட்ட பெண் இவரா.? தளபதியின் ஆசையால் தம்பி மகளை தூக்கி எறிந்த ஷோபனா

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படத்தில் ஒரு சைக்கோ வில்லனாக நடித்திருந்தார் இவர் வரும் அந்த சண்டைக்காட்சி இன்றும் ரசிகர்களால் பெரிய அளவில் பேசப்படுகிறது அதனைத் தொடர்ந்து சாண்டி மாஸ்டருக்கு  வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது.

கன்னட இயக்குனர் ஷீன்யா இயக்கும் ரோசி திரைப்படத்தில் நடித்துயுள்ளார் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது அந்த போஸ்டரில் சாண்டி மாஸ்டர் மிரட்டி இருக்கிறார் ஆம் அந்த போஸ்டரில் புதுவிதமான கெட்டப்பில் இருக்கிறார்.

ஆறக்கடக்கிற வரைக்கும் அண்ணன்னு சொல்லுவீங்க.! ஆற கடந்தா யாருன்னு கேப்பிங்க.. 5 நடிகர்களை அடக்கி வைத்த வடிவேலு..!

இதை பார்த்த ரசிகர்கள் எனது நம்ம சாண்டியா இப்படி மாறிட்டார். இத பார்த்தா காஞ்சனாவுல எப்படி ராகவா லாரன்ஸ் இருந்தாரோ அதே மாதிரி மிரட்டலாக இருக்கிறது சாண்டி மாஸ்டரின் இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என கூறி கமெண்ட் எடுத்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

roshi
roshi