தலைசுற்றவைக்கும் சலார் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.? எதிர்க்கிறவன் எமனா இருந்தா என்ன பண்ணமுடியும்.?

Salaar Movie First Day Collection : இயக்குனர் பிரசாந்த் நீல் கே ஜி எஃப் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து கே ஜி எஃப் 2 திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் அதிரடியாக உருவானது  பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் வெளிவந்து 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது.

அடுத்து கேஜிஎப் 3 படத்தை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பிரபாஸ் உடன் கைகோர்த்து சலார் பணத்தை எடுத்தார். படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து பிரிதிவிராஜ், ஈஸ்வரி ராவ், ஸ்ருதிஹாசன் என  மிகப்பெரிய திரைப்பட்டாளங்கள் நடித்திருந்தனர் படம் நேற்று அதிரடியாக திரையில் வெளியானது படத்தின் கதை என்னவென்றால்..

புது மருமகளுக்காக ரோகினியை வேலை வாங்கும் விஜயா.. எல்லாம் காசு பண்ற வேலை – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

சின்ன வயதில் இரு நண்பர்கள் இருக்கின்றனர் அப்பொழுது அவர்கள் ஒரு சபதம் எடுத்துக் கொள்கின்றனர் உனக்கு எங்கு தேவையோ அங்கு நான் வருவேன் சொல்கின்றனர். இப்படி எமோஷனலாக ஆரம்பித்து போகப் போக படத்தில் அதிரடி அதிகமாகிறது. ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் சலார் படம் சென்று அடைந்துள்ளது படத்தில் கிளைமாக்ஸ் காட்சி இன்டர்வல் என ஒவ்வொரு சீனுமே தரமாக இருக்கிறது.

பலரும் படத்துக்கு  10 மதிப்பெண் கொடுத்து வருகின்றனர். வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வரவேற்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபாஸின் சாவலர் படம் ரிலீசுக்கு முன்பு 30.5 லட்சம் டிக்கெட்டுகளை விட்டு பெரிய வசூல் அள்ளிய நிலையில் முதல் நாளிலும் படம் பல்வேறு இடங்களில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடி நல்ல வசூலைக் கண்டுள்ளது.

விழுந்து கிடந்த பிரபாஸை தூக்கி விட்டதா சலார்… இதோ திரை விமர்சனம்.!

அது குறித்து விலாவாரியாக பாப்போம்.. சலார் படம் முதல் நாளில்  175 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் குறையாது என பலரும் அடித்து கூறுகின்றனர்.