நீ எடுத்த போட்டோ கலெக்ஷன்ல இதுதான் பெஸ்ட்.. சாக்ஷி அகர்வாலின் புகைப்படத்துக்கு குவியும் கமெண்ட்

Sakshi Agarwal : சினிமா உலகில் எல்லோருக்கும் ஹீரோ, ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துவிடாது. கிடைக்கின்ற வாய்ப்பை சிலர் பயன்படுத்தி பெயரையும் புகழையும் சம்பாதிக்கின்றனர் அப்படி குணச்சத்திர நடிகையான சாக்ஷிஅகர்வால் முதலில் ராஜா ராணி படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து பெயரையும் புகழையும் சம்பாதித்தார்.

அதனை தொடர்ந்து இவர் நடித்த யோகன், திருட்டு வி சி டி, குட்டி ஸ்டோரி, டெடி, நான் கடவுள் இல்லை, பகிரா போன்ற படங்களில் சாக்ஷிஅகர்வால் நடித்திருந்தாலும் காலா, விசுவாசம் போன்ற படங்கள் தான் இவருக்கு  ரசிகர்களை உருவாக்கி தந்தது. அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் 2023ல் கைவசம் கெஸ்ட் சாப்டர் 2, டே நைட், புரவி, 120 ஹவர்ஸ், குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் போன்ற படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

ஜிகர்தண்டா 2 எந்த மாதிரியான டிவிஸ்ட்.. படம் பார்க்கலாமா.? வேண்டாமா.? இதோ விமர்சனம்.!

இப்படி சினிமா உலகில் முக்கிய மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் சாக்ஷிஅகர்வால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படும் ஆக்டிவாக இருந்து கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி அண்மையில் கடற்கரை ஓரத்தில் இவர் தம்மாதுண்டு டிரஸ் போட்டுக் கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் பெரிய அளவில் வைரலானது.

அதை தொடர்ந்து சாக்ஷிஅகர்வால்  வயலில் வேலை செய்யும் ஒரு பெண் போல வேடமடைந்து எடுத்துக் கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது அதற்கு கீழே ஒரு பதிவையும் போட்டுள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. காத்திருங்கள் உங்களுக்காக மட்டும் இன்னும் நிறைய வித்தியாசமான தோற்றத்தில் வர இருக்கிறது.

கைவிட்ட ரஜினி.. கை கொடுத்து தூக்கிய கமல் – மிரட்ட காத்திருக்கும் சிம்பு..!

வரவிருக்கும் மலையாள பாடலில் இருந்து ஒரு சிறிய தோற்றம், டீசர்.. நெல் வயல்களில் நான் பெற்ற இந்த அற்புதமான அனுபவத்திற்கு தென்னிந்தியாவின் கலாச்சாரத்தை ஆராய்ந்ததற்கும் குழுவிற்கு நன்றி அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு பெரிய வணக்கம் என கூறியுள்ளார். இதோ சாக்ஷி அகர்வாலின் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

Sakshi Agarwal
Sakshi Agarwal
Actress Sakshi Agarwal
Actress Sakshi Agarwal