இங்கு யாராலுமே உன்னை வெல்ல முடியாது.. ஜிம் உடையில் கிளாமராக போஸ் கொடுக்கும் ரித்திகா சிங்.!

Ritika Singh : தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை ரித்திகா சிங்.  இவருக்கு சின்ன வயதிலிருந்து குத்துச்சண்டை வீரராக ஆக வேண்டும் என்ற ஆசை அதற்காக கடுமையாக பயிற்சி செய்து பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்று இருக்கிறார்.

இப்படிப்பட்ட ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தில் நடித்தார். அவர் நடிக்க முக்கிய காரணம் இந்த படமும் முழுக்க முழுக்க ஒரே குத்துச்சண்டை  படம் என்பதால் தான் படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால்  நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டது முதல் படத்திலேயே ரித்திகா சிங் தனது திறமையையும், கிளாமரையும் காட்டி அசத்தினர்.

ரத்தம் திரைப்படம் எப்படி இருக்கு.. மக்கள் மனதில் இடம் பிடித்ததா? இல்லையா? வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

இதனால் அவருக்கு ரசிகர்கள் உருவாகியது மட்டும் அல்லாமல் பல விருதுகளையும் வாங்கி குவித்தார். அதனை தொடர்ந்து ரித்திகா சிங் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை போன்ற படங்களில் நடித்தார் தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கிங் ஆப் கோதா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அசத்தியிருந்தார் அதனை தொடர்ந்து பட வாய்ப்புகளை அள்ளி வரும் ரித்திகா சிங் சமூக வலைதள பக்கத்தில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.  புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

த்ரிஷா ஒல்லியா இருக்க “அந்த கெட்ட பழக்கம்” காரணமா.? விலாசிய பிரபல பத்திரிகையாளர்

அதுவும் குறிப்பாக இவர் ஜிம் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்து டிரெண்ட் ஆகுவது வழக்கம் அதுபோல தற்போது நடிகை ரித்திகா சிங் ஜிம் உடையில் உடையில் கையை தூக்கி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல் ஆகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

Ritika Singh
Ritika Singh
Ritika Singh
Ritika Singh