புருஷன் கிட்ட சொல்லாமல் அந்த காட்சியில் நடித்ததால் வந்த பிரச்சனை.? ரீமாசென் ரகசியத்தை புட்டு புட்டு வைத்த பிரபலம்.!

Reema Sen : கடந்த 2000-ம் ஆண்டு மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் ரீமா சென், மின்னலே திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் தான் இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் முதல் திரைப்படத்திலேயே தனக்கான இடத்தை பிடித்தவர்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பகவதி, தூள், எனக்கு 20 உனக்கு 18, செல்லமே, கிரி, திமிரு, வல்லவன், இரண்டு என பல திரைப்படங்களில் நடித்திருந்தார் அதிலும் வல்லவன் திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். வல்லவன் படத்தில் நடித்த ரீமாசெனை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது அந்த அளவு தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

எதிர்ப்பு எங்க இருக்குதோ அங்க சிக்சர் அடிச்சுட்டு செண்டர்ல்ல சேரை போட்டு உட்கார்றதுதான் நம்ம பழக்கமே.. லியோ வசூல் அதிகாரபூர்வ அறிவிப்பு..

தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஹிந்தி என பழமொழி திரைப்படத்தில் நடித்து வந்தவர் ரீமாசென் ஆனால் கடந்த 2012 ஆம் ஆண்டு கரன்சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார். அந்த வகையில் இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகும் நடித்து வந்த ரீமாசென் ஒரு திரைப்படத்தில் படுக்கையறை காட்சியில் மிகவும் நெருக்கமான காட்சிகள் நடித்துள்ளார் ஆனால் இந்த விஷயத்தை தன்னுடைய கணவரிடம் மற்றும் குடும்பத்தாரிடம் சொல்லவே இல்லையாம் இந்த விஷயத்தை அறிந்த கணவர் ரீமாசெனை திட்டி உள்ளார்.

Leo : வெற்றி விழாவுக்கு போறீங்களா.? இத மறக்காம எடுத்துட்டு போயிடுங்க..

அது மட்டும் இல்லாமல் பயங்கரமாக சண்டை நடந்ததாகவும் அந்த சண்டை பிரியும் நிலை ஏற்பட்டதாகவும் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.