இந்த பக்கம் பார்த்தா ராஷ்மிகா மந்தனா.. அந்த பக்கம் பார்த்தா கீர்த்தி சுரேஷ்.. அச்சு அசல் அவர்களைப் போலவே இருக்கும் நடிகை.! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

சினிமாவை தாண்டி நிஜத்திலும் ஒருவரை போல் மற்றொருவர் போல இருப்பது இயல்புதான் அந்த வகையில் பல நடிகர் நடிகைகளை போல் பலர் இருக்கிறார்கள் இந்த நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி தேஜா இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் தான் டைகர் நாகேஸ்வர ராவ்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஈகிள் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சமீபத்தில் ஈகிள் திரைப்படத்தின் டீசர் வெளியானது இந்த டீசர் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் ரவி தேஜா நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன் யார் இவருக்கு ஹீரோயினாக நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் அர்ஜுன் அக்காவுக்கு அடித்த ஜாக்பாட்.! ஆள பாத்தா டம்மியா இருக்காங்க இவங்களுக்கு இப்படி ஒரு ஜாக்பட்டா..

அதேபோல் இந்த திரைப்படத்தில் புதுமுகநாயகி தான் நடிக்கப் போகிறார் என்ற தகவலும் வெளியானது. இந்த நிலையில் பட குழு தற்பொழுது அதிகார பூர்வ அறிவிப்பு ஒன்ரை வெளியிட்டுள்ளது. ரவி தேஜாவுக்கு ஜோடியாக புதுமுக நடிகை பாக்யா ஸ்ரீ போர்ஸ் என்பவர் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் இவரை ஒரு பக்கம் பார்த்தால் ராஷ்மிகா மந்தனா போலவும் மற்றொரு பக்கம் பார்த்தால் கீர்த்தி சுரேஷ் போலவும் இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள் இதோ அவரின் புகைப்படம்.

எது எப்படியோ இவர் அடுத்ததாக தமிழ் சினிமா பக்கம் வந்தால் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது என ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

அன்பு காட்டினால் சண்டை போட முடியாது.. வன்மம் இல்லைன்னா வாழவே முடியாது.. பிக் பாஸ் போட்டியாளர்களின் உருட்டு..

ravi teja
ravi teja