தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் முதலில் கிரிக் பார்ட்டி என்னும் படத்தில் நடித்த அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து இவர் நடித்த கீதகோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்தன.
அதனைத் தொடர்ந்து படம் பண்ணி வந்த இவர் கடைசியாக நடித்த புஷ்பா, வாரிசு போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ததை தொடர்ந்து தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் பட வாய்ப்புகள் ஏராளமாக குவிந்துள்ளன. இப்படி ஓடினாலும் மறுபக்கம் விளம்பர படங்களிலும் நிறைய நடித்து நல்ல காசு பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் இந்தியாவில் வருடம் தோறும் ஐபிஎல் சீசன் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 சீசன்கள் முடிந்த நிலையில் 16வது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் நாள் என்பதால் சென்னை சூப்பர் கிங்க்ஸ் vs குஜராத் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே துவக்க விழா என்ற பெயரில் பாடல், நடனம் போன்றவை நடத்தப்பட்டது.
இதில் தென்னிந்திய நடிகைகாளான தமன்னா மற்றும் ராஷ்மிகா மந்தனா போன்றவர்கள் கிளாமர் ஆட்டம் போட போட்டு அசத்தினார்கள் விழா முடிந்த பிறகு நடிகை ராஷ்மிகா மந்தனா தனது ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில் வாரிசு படத்தின் பாடலுக்கு நடனமாடி சந்தோஷப்படுத்தினார். ஐபிஎல் துவக்க விழாவில் அங்கு ஆட முடியாமல் போனதால் இந்த வீடியோவை வெளியிடுகிறேன் என நடிகை ராஷ்மிகா மந்தனா..

பதிவிட்டு வீடியோவை வெளியிட்டு இருந்தார் இதை பார்த்த தளபதி விஜய் ரசிகர்கள் சூப்பர் என கூறிய கமெண்ட் அடித்து லைக்குகளை போட்டு அசத்துகின்றனர் இதோ நடிகை ராஷ்மிகா வந்தனா கிளாமர் ஆட்டம் போட்ட அந்த அழகிய வீடியோவை நீங்களே பாருங்கள்..