நம்ப பசங்க எப்படி எல்லாம் கண்டுபிடிக்கறாங்க பாத்தீங்களா… என்ன ரஷ்மிகா மேடம் சிக்கி கிட்டிங்களே இப்படி

Rashmika mandanna : நடிகை ராஸ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் கன்னட சினிமா மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார் அதனை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பிறகு தமிழில் முதன்முதலாக சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து வாரிசு திரைப்படத்திலும் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார் மேலும் தமிழை தாண்டி தற்பொழுது ஹிந்தியில் விலங்கு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் தெலுங்கில் வானவில் புஷ்பா 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கும்கி படத்தில் உண்டியலாக நடித்தவர் இந்த பிரபல நடிகரின் மகனா.! வைரலாகும் புகைப்படம்

இவர் ஏற்கனவே புஷ்பா திரைப்படத்தில் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அந்தத் திரைப்படத்தில் இவர் ஆடிய நடனம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் இப்படி ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து படங்களில் மிகவும் பிசியாக நடித்த வருகிறார் அதேபோல் இவர் மீது மிகப்பெரிய சர்ச்சையும் வைக்கப்பட்டு வருகிறது. இவர் பிரபல முன்னணி நடிகரான விஜய் தேவார கொண்டவுடன் காதலில் இருக்கிறார் என பலரும் கூறி வருகிறார்கள் ஆனால் இருவரும் இதனை வெளிப்படையாக சொல்லவில்லை.

இன்று வரை இந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது தன்னுடைய சமூக வலைதளத்தில் இருவரும் வெளியிடும் புகைப்படங்கள் ஒரே இடத்தில் எடுத்தது போல் இருக்கின்றன அது மட்டும் இல்லாமல் இருவரும் ஒரே ஹோட்டலில் இருந்து வெளிவரும் புகைப்படங்கள் கூட அடிக்கடி இணையதளத்தில் வெளியாகியது, இப்படி தொடர்ந்து கிசுகிசுவில் சிக்கும் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா மீண்டும் ஒரு விஷயத்தை செய்துள்ளார்கள்.

ஜோதிகாவுக்காக அசினை நிராகரித்த சூர்யா.. பறிக்கப்பட்ட சூப்பர் ஹிட் பட வாய்ப்பு

அந்த வகையில் தீபாவளி தினத்தை முன்னிட்டு பல நடிகர்கள் நடிகைகள் தீபாவளி தின வாழ்த்துக்கள் கூறியிருந்தார்கள். இந்த நிலையில் instagram பக்கத்தில் ராஷ்மிகா மந்தனா ஹாப்பி தீபாவளி மை லவ்  என இருவரும் ஒரே மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்தி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள் இதை கவனித்த ரசிகர்கள் ஒருவேளை அதுவா இருக்குமோ இல்ல இதுவா இருக்குமோ என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Vijay Deverakonda
Vijay Deverakonda
rashmika manthana
rashmika mandanna