Vijayakanth : சினிமா உலகில் என்னதான் பேரையும் புகழையும் சம்பாதித்தாலும் மக்கள் அதை அப்பொழுது கொண்டாடுவர்களை தவிர உதவிகள் மற்றும் நல்ல உள்ளம் கொண்டவர்களை மட்டுமே தான் காலங்கள் கடந்த பிறகும் அவர்களை பற்றி பேசுவார்கள் அப்படி எம்ஜிஆர் தொடர்ந்து கருப்பு எம்ஜிஆர் என அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்த்.
மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளதால் தான் அவர் சினிமாவில் இருந்து விலகிய பிறகும் அவரைப் பற்றி பேசி வந்தனர். சினிமா ஆரம்பத்தில் தான் கஷ்டப்பட்டதை மற்றவர்கள் கஷ்டப்படக்கூடாது என அனைவருக்கும் சாப்பாடு போட்டு அழகு பார்த்தார் மேலும் திறமையான பல கலைஞர்களுக்கு உதவி செய்தார் தன்னை சுற்றி இருந்த நண்பர்களுக்கும் இக்கட்டான சூழ்நிலையில் பல உதவிகளை செய்தவர் விஜயகாந்த்.
கலைஞர் டிவி வெளியிட்ட டாப் 10 லிஸ்ட்.. முதலிடத்தில் ஜேர் போட்டு உட்கார்ந்த சூர்யா
இப்படிப்பட்ட விஜயகாந்த் விருதகிரி படத்திற்கு பிறகு முழுநேர அரசியலில் இறங்கினார். முதலில் எம்.எல்.ஏ அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் என தன்னுடைய கட்சியை அடுத்த லெவலுக்கு தூங்கிக்கொண்ட போன விஜயகாந்த் அடுத்த சிஎம் ஆக வரலாம் என பலரும் கூறிய நிலையில் திடீரென ரொம்ப உடம்பு முடியாததால் ஓய்வு எடுத்து வந்தார்.
கடந்த மாதம் கூட மருத்துவமனைக்கு சென்று வந்த இவர் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எழுதி உள்ளார் இவருடைய இறப்பு செய்தியை கேட்டு சினிமா பிரபலங்கள் அரசியல் தொண்டர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று பொது மக்களின் பார்வைக்கு அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் பயன்படுத்திய சொகுசு கார்கள்.. BMW முதல் VOLVO வரை.. இவ்வளவு பிரமாண்டமா.?
பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்து வருகின்றனர் இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை ஏர்போட்டில் விஜயகாந்த் குறித்து பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. விஜயகாந்த் மாதிரி ஒரு நல்ல மனிதரை அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி எங்கேயும் பார்க்க முடியாது அவருடைய இழப்பு ஈடுகட்ட முடியாத ஒன்று என ரஜினி கூறியுள்ளார்.