ரஜினி வீட்டை போலவே கலைநயத்துடன் இருக்கும் ராகவா லாரன்ஸின் பிரமாண்ட வீடு.! பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்.

ragava-lawrence

தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் ஆரம்பத்தில் நடன இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அடியெடுத்து வைத்தார். இதனை தொடர்ந்து தனது விடா முயற்சியின் மூலம் நடிகராக மாறினார் தற்பொழுது அவர் பல படங்களில் நடித்து மாபெரும் அளவில் பிரபலம் அடைந்துள்ளார் இவர் தமிழ் சினிமாவில் தற்போது நடிகராகவும், நடன இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

தற்போது தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்களில் ஒருவராக இவரும் விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் நடித்து இயக்கிய காஞ்சனா ,காஞ்சனா 2 ,காஞ்சனா 3 ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளன அதனை தொடர்ந்து தற்போது அவர் இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ஒரு படத்தை எடுத்து முடித்துள்ளார் இப்படத்தை  மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட உள்ளனர்.

மேலும் சில படங்களில் நடிக்கவும் உள்ளார் இப்படி சினிமாவுலகில் சிறப்பாக வந்துகொண்டிருக்கும் ராகவா லாரன்ஸ் ஒரு பக்கம் மக்களுக்கான நலத் திட்டங்களையும் செய்து வருகிறார் இதன் மூலம் அவர் பல கோடி ரசிகர்களை தனது பாச பிணைப்பின் மூலம் கட்டிப் போட்டு உள்ளார் இந்தநிலையில் ராகவாலாரன்ஸன் பிரம்மாண்ட வீட்டை நாம் பார்க்க உள்ளோம்.

நடிகர் ராகவா லாரன்ஸ் கட்டிய ராகவேந்திரா கோயில் கலைநயத்துடன் உள்ளது.

ragava lawarance
ragava lawarance

 

தனது அம்மா மற்றும் தம்பி உடன் வீட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

ragava lawarance

தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட ராகவா லாரன்ஸ் புகைப்படம்.

ragava lawarance

முதல் தளத்தில் இருக்கும் ராகவாலாரன்ஸின் பெட்ரூம்.

ragava lawarance

வீட்டின் உட்புறத்தில் செம்ம சூப்பராக இருக்கும் பிரமாண்டமான ஹால்.

ragava lawarance

வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்பட்டு செம பிரம்மாண்டமாக இருக்கும் ராகவா லாரன்ஸின் வீடு  வெளிப்புற தோற்றம்.

ragava lawrence

ராகவா லாரன்சை பட விஷயமாக சந்திக்கும் ஆபீஸ் அருகில் நிற்பது அவரது மனைவி.

ragava lawarance