priya varrier latest update: மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டு கொடுத்த திரைப்படம் தான் ஒரு ஆடார் லவ் இந்த திரைப்படத்தில் நடிகை பிரியா வாரியர் தன்னுடைய புருவத்தை தூக்கி காட்டி ஒரு மணி நேரத்திலேயே உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துவிட்டார். இந்த திரைப்படம் ஹிட்டு கொடுத்ததற்கு முக்கிய காரணமே இந்த ஒரு சீன்தான் என்று கூட சொல்லலாம்.
ஏனெனில் அந்த அளவிற்கு இந்த சீனின் அவருடைய முகத்தில் காதலும் செய்கையும் மிக அற்புதமாக இருந்தது. இதனால் இந்த சீன் ஆனது உலகம் முழுவதும் ஏகத்திற்கு லைக்குகளையும் கமெண்ட்களையும் பெற்று இதுவரை 70 லட்சம் பேர் இவரை பின்தொடரும் அளவிற்கு செய்து விட்டார்.
இந்த ஒரே திரைப்படத்தின் மூலம் திரை உலகில் யாரும் தொட முடியாத அளவிற்கு உயர்ந்த பிரியா வாரியர் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிகை பிரியா வாரியர் மிக மோசமான ஆடை அணிந்து நடித்ததன் காரணமாக ஸ்ரீதேவியை அசிங்கப் படுத்தி இருப்பதாக போனி கபூர் இந்த திரைப்படத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதன் காரணமாக இந்த திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது மட்டுமல்லாமல் இதற்கு முன் நடித்த திரைப்படத்தில் முத்தக்காட்சியில் நடித்த நமது பிரியாவாரியர் தற்போது ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நீச்சல் உடையில் தண்ணி அடிப்பது, புகை பிடிக்கும் பழக்கமும் இருப்பதுபோல காட்டப்பட்டது.

இதன் காரணமாக ஏராளமாக எதிர்ப்புகளை கண்ட நமது நடிகை விளம்பரம் தேடுவதற்காக மட்டுமே தான் இவர் இன்ஸ்டாகிராமில் இருப்பதாகவும் பலருக்கு ஒருவர் மனதை காயப்படுத்தினார்கள் இதன் காரணமாக வெகுகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலை காட்டாமல் இருந்து வந்த நமது நடிகை தற்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்துள்ளார்.