முன் கோபுர அழகை.. உன் தாவணி மூடியதே.. உன் ரகசியத்தை மழை துளி அம்பலம் ஆக்கியதே.! ஈரப் புடவையில் பிரியா பிரகாஷ் வாரியர்.!

Priya Prakash Varrier Latest Photos : பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் தமிழ்நாட்டு நடிகைகளை தாண்டி கேரளாவிலிருந்து வரும் நடிகைகளையும் கேரள நடிகைகளையும் அதிகமாக கொண்டாடுவார்கள் அந்த வகையில் பிரியா பிரகாஷ் வாரியரை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடினார்கள் இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தவர்.

ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தில் கண் சிமிட்டல் மூலமாக உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார் அது மட்டும் இல்லாமல் 2018ல் கூகுள் மூலம் அதிகம் தேடப்பட்ட நபர்களில் இவரும் இருந்தார், ஒரு அடார் லவ் தான் இவருக்கு முதல் திரைப்படம்.

உன் புள்ளையோட வாழ்க்கைய மட்டும் பாக்கிறியே பாக்கியா.. கணேசன் பாவம் இல்லையா – பாக்கியலட்சுமி

சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் 2019ல் ஃபைனல்ஸ் திரைப்படத்திற்காக ஒரு பாடலை பாடியிருந்தார் அதேபோல் 2020ல் “ஸ்ரீதேவி பங்களா” என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படி ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த பிரியா பிரகாஷ் வாரியர் இவர் கையில் தற்பொழுது 3 படங்கள் இருக்கிறது 3 குரங்குகள், காதல் ஹேக்கர்கள், ஸ்ரீதேவி பங்களா, விஷ்ணு பிரியா ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன.

Priya Prakash Varrier
Priya Prakash Varrier

சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமூக வலைதளத்தில் அதிக பார்வையாளர்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளார்.

Priya Prakash Varrier
Priya Prakash Varrier

கேரள புடவையில் நனைந்தபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் கவிதைகளால் வர்ணித்து கமெண்ட் செய்கிறார்கள்.

படத்தின் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட பாதியை சம்பளமாக வாங்கியுள்ளாரா விஜய்.? லியோ திரைப்படத்தில் தளபதியின் சம்பளம்..

Priya Prakash Varrier
Priya Prakash Varrier
Priya Prakash Varrier
Priya Prakash Varrier
Priya Prakash Varrier
Priya Prakash Varrier
Priya Prakash Varrier
Priya Prakash Varrier
Priya Prakash Varrier
Priya Prakash Varrier