வயிற்றில் குழந்தையுடன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போன நடிகை.! குழந்தைக்கு என்னாச்சி.? அதிர்ச்சியில் ரசிகர்கள்

priya : சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் மற்றும் பிரபலங்கள் அடிக்கடி மாரடைப்பு ஏற்பட்டு திடீர் திடீரென இறந்து விடுகிறார்கள். அந்த செய்தியை நாம் அடிக்கடி பார்த்து வருகிறோம் அந்த வகையில் சமீபத்தில் கூட எதிர்நீச்சல் மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

இப்படி பிரபலங்கள் அடிக்கடி இறந்து விடுவதால் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வந்தார்கள் இந்த நிலையில் இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு சீரியல் நடிகை ஒருவர் இறந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் சின்ன திரையில் நடித்து பிரபலம் அடைந்தவர் பிரியா இவர் வயது 35 தான் சீரியலில் நடித்து வந்த இவர் சிறிது காலம் நடிப்புக்கு லீவு விட்டுவிட்டு மருத்துவம் பார்த்து வந்தார். ஏனென்றால் இவர் மருத்துவ படிப்பு படித்துள்ளார்.

இந்த நிலையில் 8 மாத கர்ப்பமாக இருக்கும் இவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார் இதனை நடிகர் கிஷோர் சத்யா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் திடீரென சோக செய்தியை பகிர்ந்துள்ளார் டாக்டர் பிரியா நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார் என கூறியுள்ளார்.

பாலிவுட் பாட்ஷானா சும்மாவா.. 58 வயதில் பல கோடிக்கு சொந்தக்காரராக இருக்கும் ஷாருக்கான்.? அதுக்குன்னு இவ்வளவா..