ஈ அடிச்சான் காப்பி என்பது இதுதானா.? அச்சு அசல் சினிமா பிரபலங்களை போலவே இருக்கும் நபர்கள்

உலகில் ஒருவர் போல் ஏழு பேர் இருப்பார்கள் என நாம் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம்.. அந்த வகையில் ஒரே மாதிரி உள்ள பிரபலங்கள் பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

Arjun vs sharukhan

ஆக்சன் கிங் அர்ஜுன்  : தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் கடைசியாக லியோ படத்தில் நடித்திருந்தார் அர்ஜுன் போலவே ஷாருக்கான் இருக்கிறார் இரண்டு பேருடைய உடல் மொழியும் ஒரே மாதிரி தான்.

கோதை செய்த செயலால் குடும்பத்தை கல்லாசில்லியாக ஆக்கபோகும் அர்ஜுன்.! தமிழ் எடுக்கபோகும் முடிவு..

தனுஷ் : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக்கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ் இவர் அப்படியே ஹாலிவுட் நடிகர் ப்ரூஸ்லீ போலவே முகபாவனை உள்ளார்.

Prashanth

பிரசாந்த் : பெண்களின் கனவு கண்ணனாக வலம் வந்த பிரசாந்த் அந்தகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இது தவிர தளபதி 68 படத்திலும் நடித்து வருகிறார் இவர் அப்படியே ஜே ராதாகிருஷ்ணன் போலவே இருக்கிறார்.

ஜனனி ஃபேக்டரியில் நடக்கும் குழப்பம்.. அடித்துக் கொள்ளும் குடும்பத்தினர்கள்.! எதிர்நீச்சல் இன்றைய ப்ரோமோ

Ilayaraja and rama

இளையராஜா : 80, 90 களில் பல படங்களுக்கு இசையமைத்து பேரையும், புகழையும் சம்பாதித்த இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் இவர் அப்படியே இளம் வயது கணித மேதை  ராமானுஜர் போலவே இருக்கிறார்.

நந்திதா ஸ்வேதா : இதற்கு தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா, எதிர்நீச்சல் என நல்ல நல்ல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் அப்படியே ஈரம் பட நடிகை சிந்து மேனன் போலவே இருக்கிறார்.

ஜெயம் ரவி :  அடுத்தடுத்த நல்ல படங்களை கொடுத்து பலரையும் கவர்ந்து வரும் இவர் பார்ப்பதற்கு கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் போலவே இருக்கிறார்.

சீமான் : நடிகரும், அரசியல்வாதியுமான சீமான் அப்படியே அச்சு அசல் தெலுங்கு நடிகர் பிரபாஸ் போலவே இருக்கிறார்.

நடிகர் சந்தான பாரதி : கமலஹாசனின் பல படங்களில் முக்கிய மற்றும் குண நட்சத்திர கதாபாத்திரங்களில் நடித்து பேரையும், புகழையும் சம்பாதித்தவர் சந்தான பாரதி இவர் பார்ப்பதற்கு அப்படியே அமித்ஷா போலவே இருப்பார்.

saipallavi and janani

சாய் பல்லவி  : பிரேமம் படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமாகி அதன் பிறகு தென்னிந்திய சினிமா உலகில் பல டாப் ஹீரோயின் படங்களில் நடித்து வரும் இவரை போலவே பிக்பாஸ் ஜனனி இருக்கிறார்.

keerthy suresh

கீர்த்தி சுரேஷ் : தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி, சைரன் என பல படங்களில் நடித்து வருகிறார் இவர் அப்படியே பிரபல நடிகை கார்த்திகா மேத்யூ போலவே இருக்கிறார்.

Poorna and iniya

இனியா  : சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்களில் ஒருவர் இவர் அப்படியே அச்சு அசல் நடிகை பூர்ணிமா போலவே இருக்கிறார்.

Exit mobile version