ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்துக் கொண்ட சங்கீதாவுக்கு இவ்வளவு பெரிய மகளா..?

Redin Kingsley: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனது வித்தியாசமான நடிப்பினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் ரெடின் கிங்ஸ்லி. குறுகிய காலகட்டத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் தற்பொழுது தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

ரசிகர்கள் மிகவும் விரும்பும் காமெடி நடிகராக விளங்கும் ரெடின் கிங்ஸ்லி கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சின்னத்திரை நடிகை சங்கீதாவை மைசூரில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுடைய திருமணம் கிறிஸ்டின் முறைப்படி நடைபெற்றது குடும்பத்தினர்கள் மட்டுமே பங்கு பெற்றனர். அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாக திரை பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து ரகளை பண்ணும் முத்து.. வேதனையில் மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்.

சங்கீதா சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சன் டிவி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இவர் மராத்தி சீரியலிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லிக்கு 40 வயதை கடந்திருக்கும் நிலையில் திடீரென்று சங்கீதாவை திருமணம் செய்துக் கொண்டது ஆச்சரியடைய வைத்தது.

மேலும் சங்கீதாவிற்கு இது இரண்டாவது திருமணம் என்பதும் தெரியவந்துள்ளது அதாவது 2009ஆம் ஆண்டு கிரிஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் ஆனால் சிறிது காலத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். எனவே சில வருடங்களாக ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா காதலித்து வந்துள்ளனர்.

காச வாங்கிட்டு போக ஹனிமூன் வந்திருக்காங்க ரவீனா மணியை ட்விட்டரில் காரித் துப்பும் ரசிகர்கள்… உண்மையை உடைத்த வனிதா..

அதன் பிறகு இருவரும் குடும்பத்தினர்கள் சமதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். இவ்வாறு ஜாலியாக சங்கீதா மற்றும் ரெடின் கிங்ஸ்லி சுற்றி வரும் நிலையில்  சங்கீதா தனது சகோதரி மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

Redin Kingsley
Redin Kingsley