இரவு படுக்கைக்கு ஒரு லட்சம்.. வீடியோ காலில் ஆடை… பேட்டியில் உண்மையை உடைத்த பனிமலர் பன்னீர்செல்வம்.

panimalar panneerselvam : சினிமாவை பொருத்தவரை அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது அது மட்டும் இல்லாமல் சீரியல் நடிகைகள் முதல் சினிமா நடிகை வரை அனைவரும் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் குறித்த பிரச்சனையை வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.

அந்த வகையில் செய்தி வாசிப்பாளராகவும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் பனிமலர் பன்னீர்செல்வம். இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டியில் இவர் பேசியதுதான் பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தி உள்ளது.

எதிர்ப்பு எங்க இருக்குதோ அங்க சிக்சர் அடிச்சுட்டு செண்டர்ல்ல சேரை போட்டு உட்கார்றதுதான் நம்ம பழக்கமே.. லியோ வசூல் அதிகாரபூர்வ அறிவிப்பு..

ஏனென்றால் அவர் அந்த பேட்டியில் ஒரு கடை விழாவிற்காக என்னுடைய குழுவை அணுகியுள்ளார்கள் அப்பொழுது அதில் ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு வாங்குவீர்கள் என கேட்டுள்ளார், அப்பொழுது அந்த நபர் நாங்கள் ஒரு லட்சம் தருகிறோம் அவங்க கூட இரவு தங்க சொல்லுங்கள் என பணிமளர் குழுவிடம் கேட்டுள்ளார்கள்.

அதற்கு தன்னுடைய குழு அந்த போனை கட் செய்து விட்டதாகவும் பிறகு நம்பரை பிளாக் செய்து விட்டதாகவும் கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் இது போல் பெண்களுக்கு மோசமான பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருக்கிறது இதையெல்லாம் கடந்தால் தான் சாதிக்க முடியும் என பேசினார்.

உதவி இயக்குனரின் பேச்சை கேட்டு முழு கதையையும் தூக்கி எறிந்த பாக்யராஜ்..! கடைசியில வச்சான் பாரு ட்விஸ்ட்

தொடர்ந்து பேசிய பணிமலர் இரவு நேரத்தில் வீடியோ கால் தேவையில்லாத மெசேஜ்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது அதில் ஒரு வீடியோ காலை அட்டென்ட் செய்தால் ஆடை இல்லாமல் நின்று கொண்டிருக்கிறார்கள் இதனை வெளிப்படையாக பனிமலர் பன்னீர்செல்வம் பேட்டியில் கூறியுள்ளார்.

இப்படி பெண்களுக்கு எதிரான சில பிரச்சனைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது இதற்கு ஒரு விடிவு காலமே கிடையாதா என பல பெண்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். எல்லா இடத்திலும் பெண்களுக்கு இதுபோல் தொல்லை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆண்கள் எனவும் பேசி உள்ளார்.