காசை செலவு பண்ண யோசிக்கும் பாண்டியன்.. நடுவில் மாட்டிக்கிட்டு முழிக்கும் செந்தில், மீனா – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

Pandian Stores 2 serial Promo : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சமீபத்திய எபிசோடுகளில் கோமதியும் மீனாவும் கதிரை போய் பார்த்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.. கதிரை பாண்டியன் உன்ன தான் நான் வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொன்னேன்ல இப்ப ஏன் வீட்டுக்கு வந்த என்று கோபப்பட பிறகு மீனா அத்தை தான் போய் கதிர கூட்டிட்டு வந்தாங்க என்ற உண்மையை சொன்னதும்..

கோமதி கதிர் என்னோட பையனும் தான் அவன பிரிஞ்சு என்னால இருக்க முடியாது அவன் இங்க தான் இருக்கணும் என்று சொல்ல, பாண்டியன் ஒன்னும் சொல்லவில்லை.. மேலும் செந்தில் மீனாவும் ஒரே ரூமில் தூங்க பாண்டியன் சம்மதித்தார் ஆனால் இன்னும் பெரியவனுக்கு கல்யாணம் ஆகல அதனால அவங்கள கொஞ்சம் வெயிட் பண்ண சொல்லு என்று சொல்லி இருந்தார்.

கோடீஸ்வரி முன்னாடி ரொமான்ஸ் பண்ணும் சூர்யா, மகா.. சித்ராதேவி இதை கவனிப்பாரா.? சிறக்கடிக்க ஆசை ப்ரோமோ

இந்த நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் டு அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது அதில் மீனா செந்திலிடம் நான் வேணுனா மாமா கிட்ட பர்மிஷன் கேக்குட்டா என்று கேட்க பிறகு கோமதி அங்கு என்ன முனுமுனு பேசிட்டு இருக்கீங்க என்று கேட்பதும் மீனா இவன் என்ன எங்கேயுமே கூட்டிட்டு போனதில்லை அட்லீஸ்ட் ஒரு சினிமாவுக்காவது கூட்டிட்டு போக சொல்லுங்க எனக் கேட்பதும் பாண்டியன் எழுந்து போய்விட்டார்..

கொஞ்ச நேரம் கழிச்சு திரும்ப வந்து இந்தாங்க சாயந்திரம் படத்துக்கு போயிட்டு வாங்க என்று ரெண்டு டிக்கெட்  கொடுக்கிறார். அதை பார்த்து கதிர் அறுபது ரூபாய் டிக்கெட் என்று சொல்கிறார் பிறகு மீனா ஃபர்ஸ்ட் ரோல உக்காந்தா கழுத்து வலிக்குமே என்று சொல்ல முதல் ரோல உக்காந்தா தான் படம் நல்லா தெரியும், வண்டியவும் நம்ம சுந்தர் அண்ணன் கடையிலேயே நிப்பாட்டிடுங்க பார்க்கிங் செலவும் மிச்சம் ஆயிடும்..

Bigg Boss 7: 76 நாட்கள் வாய்க்கு பூட்டு போட்டு வைத்திருந்த கூல் சுரேஷ் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அது மட்டும் இல்லாம வீட்ல இருக்குற முறுக்கு அதிரசத்தை எல்லாம் கொடுத்து அனுப்பி விடு எதுக்கு தேவை இல்லாத செலவு என்று சொல்ல கோமதியும் சரி என்று சொல்கிறார்.. அதேபோல் மீனாவும் செந்திலும் வீட்டிலிருந்தே ஸ்னாக்ஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு போய் படத்தை பார்க்கும் ப்ரோமோ வெளியாகி உள்ளன..