ஆக்சன் நோ.. AK 63 படத்தின் கதை இதுவா.? ரசிகர்களை குஷிப்படுத்திய செய்தி

Ajith 63 : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் தன்னுடைய படங்களில் சமூக அக்கறை கலந்த கருத்துக்களை திணித்து நடித்து வருவதால் நல்ல வரவேற்பு கிடைக்கிறது கடைசியாக வெளிவந்த துணிவுத் திரைப்படம் பிளாக்பஸ்டர் கிட்டடித்ததை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி.

படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.  அதில் ஒரு கதாபாத்திரத்தில் ரொம்ப இளமையான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என கூறப்பட்ட வந்த நிலையில் அதற்கு ஏற்றது போல  அஜித்குமார் அதிரடியாக உடல் எடையை குறைத்து இருக்கிறார். அதன் புகைப்படங்கள் கூட வெளிவந்து வைரலானது.

100 நாட்கள் ஓடிய ரஜினியின் முதல் திரைப்படம் எது தெரியுமா.? அதனாலதான் இவர் சூப்பர் ஸ்டார்..

ரெஜினா, த்ரிஷா படத்தில் நடிப்பது உறுதியாக நிலையில் நடிகர்அர்ஜுனும் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகி இருக்கிறார். படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் கலந்த படமாக உருவாகி வருகிறது முதல் கட்ட சூட்டிங் முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் அஜித்தின் 63வது திரைப்படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது அஜித்தின் 63 வது திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது இந்த படத்தின் கதை களம் எப்படி இருக்கும் என்றால் நடிகர் அஜித்தை சுற்றி உள்ள கதாபாத்திரங்கள்..

அடுத்த இடுப்பழகி நீ தான்.. பலரையும் புலம்ப வைத்த தமன்னாவின் ஹாட் புகைப்படங்கள்

மிகவும் நகைச்சுவை தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் அதே சமயம் படம் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அஜித் நடிப்பில் உருவான வீரம் திரைப்படத்தைப் போலவே தான் இந்த திரைப்படமும் இருக்கும் என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது.