புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோடியில் நன்கடை கொடுத்த சன் டிவி.! எத்தனை கோடி தெரியுமா.?

Mic jam flood : டிசம்பர் மாதம் என்றாலே சென்னைக்கு ஏழரை தான் ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் அதிக மழை பெய்து சென்னை ஒரு தாக்குதாக்கி விடுகிறது இதனால் மிகப்பெரிய பேரிழப்பு ஏற்படுகிறது. அதிக மழை பொழிவதால் புயல் வெள்ளம் ஏரி திறப்பு என பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னையை சும்மா விடுமா என்ன இந்த வருடம் 3 மட்டும் நான்காம் தேதிகளில் மிக்சாம் புயல் சென்னையை ஒரு உலுக்கு உலுக்கியது இதனால் மிகப்பெரிய பேரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்கள் பழைய நிலைமைக்கு திரும்ப முடியாமல் பல இடங்களில் தவித்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் சாப்பாடு தங்க இடம் இல்லாமல்  வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் தவித்து வந்தார்கள்.

படப்பிடிப்பிலேயே பிரபல நடிகையை அழ வைத்த ரகுவரன்.! ஓங்கி அறைந்ததால் வந்த வினை… என்னன்னு தெரிஞ்சா உங்களுக்கே கண்ணீர் வரும்…

அவர்களுக்கு உதவும் வகையில் கே பி ஒய் பாலா தான் சம்பாதித்த பணத்தை எடுத்து சென்னை மக்களுக்காக செலவு செய்தார் அதுமட்டுமில்லாமல் சென்னை தான் எனக்கு சோறு போட்டது இந்த சென்னைக்கு ஒரு இழப்பு என்றால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது என்பது போல் வசனம் பேச்சு தன்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்து வந்தார்.

சென்னையில் இன்னும் பல இடங்கள் பழைய நிலைமைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறது தண்ணீர் தேங்கி கொண்டு இருக்கிறது இந்த நிலையில் பல பிரபலங்கள் உதவி கரம் நீட்டி வருகிறார்கள் அந்த வகையில் அப்படிதான் தற்பொழுது சன் நெட்வொர்க் குழுமம் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஐந்து கோடி ரூபாய் செக்கை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இடம் கொடுத்துள்ளார்.

பசுமாடு, 19 வயது கண்ணு குட்டி இரண்டையும் ஓட்டிய 62 வயது நடிகர்.! அம்மா என்று கூட பார்க்காமல் கேஸ் போட்ட நடிகை..

இதனை தன்னடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக சன் பிக்ச்சர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.