Meena : மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் இளம் வயதிலேயே ஹீரோயின் என்ற அந்தஸ்தையும் பெற்றார். இவர் நடித்த என் ராசாவின் மனசிலே படம் அதிரி புதிரி ஹிட் அடித்தை தொடர்ந்து அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் படம் பண்ணினார். மேலும் கவர்ச்சி காட்டி நடித்ததால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஓடினார்.
இந்த சமயத்தில் தான் பிரபல தொழிலதிபர் வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறார் திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டார் மீனா அதன் பிறகு மீனாவின் மகள் நைனிகா படங்களில் மற்றும் விளம்பர படங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில்தான் மீனாவின் கணவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக இயற்கை எய்தினார் அதிலிருந்து மீண்டு வர மீனா சில மாதங்கள் எடுத்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மீனாவை பேட்டி எடுக்க பல youtube சேனல்கள், பத்திரிக்கை போயிருக்கிறது ஆனால் மீனா எவருக்குமோ பிடி கொடுக்க வில்லையாம்..
இந்த நிலையில் தான் ஒரு நிகழ்ச்சி நடத்துகிறோம் இரண்டு மணி நேரம் வந்து வாருங்கள் என கூறியுள்ளது. அந்த நிகழ்ச்சி வேறு எதுவும் அல்ல.. உங்களைப் பற்றியும் உங்களுடைய 40 வருட பயணத்தை கொண்டாடும் விதமாகவும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என சொன்னதற்கு மீனா ஓகே சொல்லி கடைசியில் முடியாது என்று சொல்ல..13 லட்சம் சம்பளம் தருகிறோம் சொல்ல உடனே ஓகே சொல்லிவிட்டாராம். பணத்தையும் கொடுத்தார்களாம்..
அரசியலுக்கு ஏன் வந்தீங்க… மாணவியின் கேள்விக்கு கேப்டன் கொடுத்த பதில்.. அரங்கமே கை தட்டிய சம்பவம்
இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார் முன்பெல்லாம் நடிகைகளை பேட்டி எடுக்க கேட்டாலே உடனே ஒத்துக்கொள்வார்கள் ஆனால் இப்பொழுது காசுக்கு தான் மதிப்பு என்பது போல நடிகர் நடிகைகளை பேட்டி எடுக்க காசு கொடுத்துதான் பேட்டி எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.