80,90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் ரஜினி முதல் அஜித் வரை உள்ள ஏராளமான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இவர் ஒரு பேட்டியில் நான் இன்னும் விஜய் உடன் தான் நடித்ததில்லை விரைவில் அந்த வாய்ப்பு தருவார்கள் என்று காத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தற்பொழுது இவர் பல வருடங்களுக்குப் பிறகு சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுக்கும் வகையில் ரஜினி நடிப்பில் வெளியாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை மீனாவை போலவே அவருடைய மகளும் தளபதி விஜயுடன் நடித்து கலக்கி இருந்தார்.இதன் மூலம் தற்பொழுது உள்ள குழந்தை பிரபலங்களில் ஒருவராக மீனாவின் மகளும் திகழ்கிறார்.
இந்நிலையில் வயது ஆனாலும் கூட இளமைப்பருவம் மாறாமல் மிகவும் அழகாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் மீனா.இப்புகைப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கும்மென்று இருக்கிறிங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அதோடு மீனாவிடம் தொடர்ந்து நீங்கள் சினிமாவில் ஹீரோயினாக நடியுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.இதோ அந்த புகைப்படம்.
