புடவையுடன் நனைந்த மாளவிகா மோகனன்.! நீங்க நனைந்தா எங்களுக்கு சளி பிடிக்குது எனக்கூறிய ரசிகர்கள்..

malavika mohanan latest pics : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன் இவர் ஹிந்தி, கன்னடம், மலையாளம், தமிழ் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் தமிழில் ரஜினி நடிப்பில் வெளியாகிய பேட்ட என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயாக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் தனுசுடன் மாறன் திரைப்படத்திலும் நடித்திருந்தார் இந்த நிலையில் தற்பொழுது விக்ரம் அவர்களுடன் இணைந்து தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரஇருக்கிறது.

500 கோடி, 1000 கோடி என்று உருட்டுனதெல்லாம் போதும்… லியோ வசூல் இவ்வளவுதான்… தயாரிப்பு நிறுவனமே வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு

malavika mohanan latest pics
malavika mohanan latest pics

மேலும் ஹிந்தியில் ஒரு திரைப்படம் நடித்து கொண்டிருக்கிறார் சமீப காலமாக சமூக வலைதளத்தை பயன்படுத்தி பலரும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் சில நடிகைகள் பட வாய்ப்புகள் குறைந்தால் உடனே புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்கள்.

malavika mohanan latest pics
malavika mohanan latest pics

இந்த நிலையில் நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளம் பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஈரப் புடவையுடன்  புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

malavika mohanan latest pics
malavika mohanan latest pics
malavika mohanan latest pics
malavika mohanan latest pics