Leo : லோகேஷ் கொடுத்த ஸ்கிரிப்டில் மாற்றங்கள் நடந்ததா.? இல்லையா.? உண்மையை சொல்லி அதிர வைத்த தயாரிப்பாளர்

Leo : தளபதி விஜய் எப்பொழுதுமே வெற்றி இயக்குனருடன் கைகோர்ப்பது வழக்கம் அந்த வகையில்  லோகேஷ், விஜய் இணைந்த மாஸ்டர் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் சில வருடங்கள் கழித்து இருவரும் லியோ படத்தில் இணைந்தனர் பல தடைகளை தாண்டி படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசானது.

படம் முழுக்க முழுக்க ஆக்சன், எமோஷனல் என அனைத்தும் கலந்து இருந்ததால் கலமையான விமர்சனத்தை பெற்று படம் ஓடிக்கொண்டிருக்கிறது ஆனால் இதுவரை வசூலில் மட்டும் எந்த குறையும் வைக்கவில்லை 3 நாள் முடிவில் மட்டுமே 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது இதனால் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறார்.

leo movie : அங்க சுத்தி இங்க சுத்தி கமல் தலையிலேயே கைய வைத்த லோகேஷ்.! லியோ – வில் இந்த காட்சி எதிலிருந்து சுடப்பட்டது தெரியுமா.!

தொடர்ந்து லியோ படம் குறித்தும் தளபதி விஜய், லோகேஷ் குறித்தும் பேசி வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் இவர் சொன்னது வைரலாகி வருகிறது. லோகேஷ் லியோ படத்தின் ஸ்கிரிப்ட் முதலில் என்னிடம் கூறினார் நான் விஜய்யிடம் இது குறித்து விவாதித்தோம் சில போர்ஷன்களை மாற்றினால் நன்றாக இருக்கும் என கூறியதால் அடுத்த பத்து நாட்களில் விஜய் அறிவுறுத்தலின் பெயரில் லோகேஷ் ஸ்கிரிப்டை மாற்றி கொடுத்ததாக கூறினார்.

இப்பொழுது லியோ படம்  LCU ல் இணைந்துள்ளதால் மீண்டும் விஜய், லோகேஷ் வாய்ப்பு இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்தால் லலித் கண்டிப்பாக விஜய், லோகேஷ் கூட்டணி மீண்டும் அமையும் இருவரின் கால நேரம் ஒத்துழைத்தால் கண்டிப்பாக இந்த காம்பினேஷன் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.’

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா? அப்பனா பெண் போட்டியாளர் கிடையாதா..

மேலும் பேசிய அவர் கோப்ரா படத்தை தயாரித்து தோல்வி அடைந்து விட்டேன் விஜயை வைத்து லியோ படத்தை தயாரித்த போது கண்டிப்பாக மிகவும் எளிதாக லாபம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டதாகவும் கூறினார் அத்தையை பாதுகாப்பை விஜய் எப்பொழுதுமே தயாரிப்பாளர்களுக்கு கொடுப்பார் என்றும் லலித் குமார் பேசினார். விஜய் படங்களை தயாரிப்பது தனக்கே எப்பொழுதுமே மகிழ்ச்சி தான்.

Leo
Leo

நான் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருக்கிறேன் அதிலும் பெயில் ஆகி தான் இருக்கிறேன் லியோ படத்தை நான் சிறப்பாக ஹேண்டில் செய்ததாகவும் சரியான நேரத்தில் அனைத்து ரசிகர்களுக்கும் கிடைக்கும் படி செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.