Leo : லோகேஷுக்கு சம்பளம் பாக்கி.. படம் படுதோல்வி – பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம்

Leo Movie : சினிமா உலகில் பொருத்தவரை போட்டிகள் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ இருந்து கொண்டே இருக்கும் அந்த வகையில் ஆரம்பத்தில் அஜித் – விஜய்க்கு போட்டியிருந்த நிலையில் தற்போது விஜய் ரஜினியுடன் போட்டி போட்டு வருவதாக சமீபத்தில் பேச்சுக்குள் அதிகம் வைரலாகின்றன.

அப்படி ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது அதனை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் அந்த சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

Leo : லோகேஷுக்கு சம்பளம் பாக்கி.. படம் படுதோல்வி – பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம்

படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தாலும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று படம் ஓடியது இருந்தாலும் வசூல் ரீதியாக எந்த ஒரு குறையும் வைக்கவில்லை முதல் நாளில் 140 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நிலையில் அடுத்தடுத்த நாட்களிலும் வசூல் அள்ளி 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.

இதன் மூலம்  ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முறியடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி நிலையில் சினிமா பத்திரிகையாளர் ஒருவர் லியோ படம் படுதோல்வி அடைந்துள்ளதாக ஒரு youtube சேனல் ஒன்றுக்கு வீடியோ கொடுத்துள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..  நடிகர் விஜயின் லியோ சரியாக ஓட வில்லை. கடைசியில் 12 நாளில் லியோ சக்சஸ் மீட்டு கொண்டாடியது.

கேப்டன் நிக்சனுக்கு வந்த சோதனை.. பதவியை பறிக்க மாயா, பூர்ணிமா சேர்ந்து போடும் திட்டம் -வெளியான பிக்பாஸ் அதிரடி ப்ரோமோ

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் -க்கு சரியான சம்பளத்தை கூட கொடுக்கவில்லை இப்பொழுது வரையிலும் சம்பளத்தை கொடுக்கவில்லை.. ரஜினியின் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முறியடிக்கவில்லை என அவர் கூறியுள்ளார் இந்த தகவல் மற்றும் வீடியோ இணையதள பக்கத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

Exit mobile version