Leo : விஜய் – த்ரிஷா லிப்லாக் காட்சியை ரசித்து எடுத்தாரா லோகேஷ்.? ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரசியம்

Leo : சினிமா உலகில் நம்பர் 1 இடத்தை பிடிக்க நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். அப்படி தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் பல வருடங்களாக வைத்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆனால் இவரது இடத்தை பிடிக்க தற்பொழுது விஜய் அதிகம் தீவிரம் காட்டி வருவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன.

விஜய் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் உடன் கைகோர்த்து லியோ படத்தில் நடித்தார் படம் பல தடைகளை தாண்டி அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை . இதுவரை 450 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது வருகின்ற நாட்களிலும் நல்ல வசூல் வரும் என கூறப்படுகிறது.

தோனி, பந்த், ஹர்திக் ஓய்வு அறையில் கண்ணீரை நிறுத்த முடியாமல் அழுதனர்.. என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் – சஞ்சய் பங்கர் பேச்சு.!

லியோ படத்தின் சூட்டிங் முடிந்த உடனேயே விஜய் வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்து தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா என மிகப் பெரிய பட்டாளமே நடிப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் லியோ படத்தில் நடந்த ஒரு சுவாரசிய தகவலை படத்தின் DOP மனோஜ் கூறியுள்ளார் அவர் சொன்னது என்னவென்றால் படத்தில் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து எடுத்தோம் குறிப்பாக முத்த காட்சி குறித்த அவர் கூறுகையில் லியோ படத்தில் முத்த காட்சி இருக்கிறது.

இன்னையோட உன் கதை க்ளோஸ் டா கதிருக்கு விழும் தர்ம அடி.! ஈஸ்வரியின் முன்னாள் காதலனை குத்திக் காட்டும் குணசேகரன்.. பரபரப்பாகும் எதிர்நீச்சல்

எங்களுக்கு தெரியும் ஆனால் மௌன ராகம் படத்தின் டயலாக் அங்கு வைப்பார் என்று யாருக்கும் தெரியவில்லை அந்த முத்தக் காட்சியை எடுத்தவுடன் லோகேஷ் கட் சொல்லாமல் சந்தோஷத்தில் பேக்கப் சொல்லிவிட்டார் என அவர் கூறியுள்ளார்.