எப்பவுமே இப்படித்தானா.? கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை பார்த்து கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்

Keerthy suresh : நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழையும் தாண்டி பிற மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார்.  இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான இவ்வாறு ஆரம்பத்தில் இழுத்து போர்த்திக் கொண்டுதான் நடித்து வந்தார் ஆனால் போகப் போக படத்தின் கதைக்காக கவர்ச்சி.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான தசரா, மாமன்னன் ஆகிய படங்கள் பெரிய ஹிட் அடித்த நிலையில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது.  நடிகை கீர்த்தி சுரேஷ் கைவசம் ரிவால்வர் ரீட்டா கன்னிவெடி ரகு தாத்தா சைரன் ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இப்படி ஓடிக்கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ்.

2023 : சின்ன பட்ஜெட்டில் பெரிய லாபம் பார்த்த 5 திரைப்படங்கள்.! சின்ன வைரம் தான் பெரிய விலைக்கு போகும்

சமீபகாலமாக படங்களில் கவர்ச்சி காட்டுவதையும் தாண்டி சமூக வலைதள பக்கங்களில் மிக ஆக்டிவாக இருந்து கொண்டு கிளாமரான புகைப்படம் மற்றும் வீடியோக்களை  வெளியிட்டு வருகிறார் அப்படி இவர் மாடர்ன் உடை மற்றும் சேலையில் தனது அழகை காட்டி அசத்தி வருகிறார்.

வெளியிடும் ஒவ்வொரு புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது அதுபோல தனது அம்மாவுடன் கீர்த்தி சுரேஷ் இருக்கும் புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் ரெட் கலர் மாடன் டிரஸ்ஸில் செம்ம கும்முன்னு இருக்கீங்க..

யாரு செத்தாலும் இந்த சண்ட சாகாது .. அனல் பறக்க வெளிவந்த ஃபைட் கிளப் படத்தின் டீசர்

வேற லெவல் என கூறி கமெண்ட் அடித்து கீர்த்தி சுரேஷ் புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ தனது அம்மாவுடன் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

Actress Keerthy Suresh
Actress Keerthy Suresh
Actress Keerthy Suresh
Actress Keerthy Suresh