யாரு செத்தாலும் இந்த சண்ட சாகாது .. அனல் பறக்க வெளிவந்த ஃபைட் கிளப் படத்தின் டீசர்

Fight Club : தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இதுவரை ஐந்து படங்கள் எடுத்து இருக்கிறார். அந்த  ஐந்து படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. குறிப்பாக கடைசியாக இவர் எடுத்த கமலின் விக்ரம் மற்றும் விஜயின் லியோ ஆகிய இரண்டு திரைப்படங்களுமே 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி..

லோகேஷின் மார்க்கெட்டை வேற லெவலுக்கு உயர்த்தி உள்ளது அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை எடுக்க உள்ளார் அதற்கான கதையில் தான் தற்போது தீவிரம் காட்டி வருகிறார் இது ஒரு பக்கம் மறுபக்கம் லோகேஷ் கனகராஜ் படங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளார்.

2023 : சின்ன பட்ஜெட்டில் பெரிய லாபம் பார்த்த 5 திரைப்படங்கள்.! சின்ன வைரம் தான் பெரிய விலைக்கு போகும்

முதலாவதாக FIGHT CLUB என்னும் படத்தை தயாரித்துள்ளார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகிய நிலையில் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது இந்த படம் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது படத்தில் விஜய் குமார், கார்த்திகேயன் சந்தானம்..

சங்கர் தாஸ் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் இந்த படத்திற்கு கோவிந்த வசந்தா இசை அமைத்து உள்ளார். படத்தின் டீசரை பார்க்கும் பொழுது படம் அதிரடி ஆக்சனுக்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது. அதே அளவிற்கு எமோஷனலும் இந்த படத்தில் நிறைந்திருக்கும் என சொல்லப்படுகிறது..

அஜித் BLACK MONEY வாங்க மாட்டாரு.. ரகசியத்தை உடைக்கும் பிரபலம்.!

இதற்கிடையில் கொஞ்சம் காமெடி,  காதலும்  படத்தில் இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில்  மக்கள் மத்தியில் fight club டீசர் நல்ல வரவேற்பு  பெற்று உள்ள்ளது. இதோ விஜயகுமார் ஆக்ஷனில் மிரட்டும் ஃபைட் கிளப் படத்தின் டீசர்.