ஆர்யாவை அடைய நினைத்த மச்சினிச்சியா இது.? ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிட்டாரே..

Kalaba kadhalan : கடந்த 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் தான் கலாபக் காதலன் இந்த திரைப்படத்தில் ஆர்யா, ரேணுகா மேனன், அக்ஷயா ஆகியவர்கள் நடித்திருந்தார்கள் படத்தை இகோர் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தை அவ்வளவு சீக்கிரம் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்த திரைப்படத்தில் ஆர்யா ஐடி ஊழியராக வேலை பார்த்திருப்பார் அதேபோல் அன்பரசி என்ற திருநெல்வேலி பெண்ணாக ரேணுகா மேனன் நடித்திருப்பார் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் ஆரம்பத்தில் இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் சென்னைக்கு புதிய வீட்டிற்கு போன பிறகு காதலிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

வெறும் 300 ரூபாய் சம்பளத்திற்கு உதவ இயக்குனராக பணியாற்றிய பார்த்திபனின் இன்றைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

அதேபோல் அன்பரசியாக ரேணுகா மேனனின் தங்கையாக நடித்துள்ளவர்  அக்ஷயா மல்டி மீடியாவில் முதுகலை படிப்பை படிப்பதற்காக சென்னையில் ஆர்யாவுடன் தங்குவார் தன்னுடைய அக்காவின் கணவர் என்றும் பார்க்காமல் ஆர்யா மீது ஆசைப்படுவார். தன்னுடைய அக்கா இல்லாத சமயத்தில் தன்னுடன் காதல் கொள்ள வேண்டும் ஆர்யா என கனவு காணுவார்.

கடைசியில் ஆர்யாவை அவரின் சகோதரி அடைந்தாரா அவருக்கு என்ன ஆச்சு இதனால் ஆர்யா எந்த மாதிரி சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.

இன்று பிறந்தநாள் காணும் “பார்த்திபன்” பற்றி நமக்கு தெரியாத 10 விஷயங்கள்.! சின்ன வயசிலேயே ஆளு ஒரு மாதிரி தான்

இந்த திரைப்படத்தில் ஆர்யாவின் மனைவியின் தங்கையாக நடித்தவர் தான் அக்ஷயா ராவ் ஆர்யாவின் மச்சினிச்சி ரோலில் நடித்த இவர் அதன்பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் கடைசியாக யாளி என்ற திரைப்படத்தினை இயக்கினார் இந்த நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடங்க இருக்கும் சத்தியா ராகம் என்ற சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்பொழுது இவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு முன்னணி நடிகைகளையே மிஞ்சி அழகில் இருக்கிறார் இதோ அவர் நடித்துள்ள சீரியலின் வீடியோ.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்