தமிழ் சினிமாவில் பல தத்ரூபமான திரைப்படங்களை கொடுத்து வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் சம்திங் சம்திங், தனி ஒருவன், மிருதன் போன்ற வித்தியாசமான கதையம்சம் உள்ள திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றியை சந்தித்த ஜெயம்ரவி என்று சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது மட்டுமில்லாமல் தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள் அதில் ஒருவர் டிக்டிக்டிக் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
பொதுவாக ஜெயம்ரவி சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறதோ இல்லையோ அவருடைய மனைவி எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படம் மற்றும் பதிவை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார் அதில் அவர் கூறியது என்னவென்றால் பொறாமை கொண்டவர்களை நம் அருகில் வைத்திருக்கவே கூடாது ஏனெனில் அது மிகவும் ஆபத்து என தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் நாம் அவர்களை நண்பர்களாகவும் உறவினராகவும் பார்ப்போமானால் அவர்களை விரோதிகளாக மட்டுமே பார்ப்பார்கள் என பதிவு செய்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் இல்லாத மழை வருகிறது.