அடப்பாவிகளா எதிர்நீச்சலுக்கு இந்த நிலைமை.! அதிரடி மாற்றத்திற்கு காரணம் இந்த இரண்டு சீரியல் தானா.?

சன் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது அதிலும் டிஆர்பி யில் முதலிடத்தில் இருக்கும் சீரியல் என்றால் அது சன் டிவி தான் இதுவரை எந்த ஒரு தொலைக்காட்சியாலும் சன் டிவி டிஆர்பியை முறியடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் எதிர்நீச்சல், இனியா, மிஸ்டர் மனைவி சீரியல் நேரம் மாற இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது இப்படி திடீரென சீரியலில் நேரம் மாறுவதற்கு காரணம் புதிதாக இரண்டு சீரியல்கள் களமிறங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது,

ஏற்கனவே எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு இனியா சீரியல் 10 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிலையில் திடீரென இந்த நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டால் டிஆர்பிஎல் என்ன மாற்றம் ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தெரியும். ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் டிஆர்பி யில் முதல் ஐந்து இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அரசியலில் இறங்குவதற்கு முன்பே விஜய்க்கு வந்த குடைச்சல்.! மண்டபத்தை ஸ்கெட்ச் போட்டு பக்காவாக மாற்றிக்கொண்ட தளபதி.!

ஆனால் திடீரென சீரியலில் மாற்றம் ஏற்பட்டால் என்ன நிலைமை என்பது தெரியவில்லை ஆனால் எதிர்நீச்சல் சீரியல் இரவு 9.30 மணிக்கு ஆரம்பத்தில் ஒளிபரப்பப்பட்டு வந்தது ஆனால் திடீரென ஒன்பது மணிக்கு மாற்றினார்கள் இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் எதிர்நீச்சல் சீரியல் 9:30 மணிக்கு மாற்றம் செய்யப்படுகிறது அதேபோல் இனிய சீரியல் 10:30 மணிக்கு தள்ளிப்போகிறது இனியா சீரியல் டிஆர்பிஇல் நல்ல இடத்தை பிடித்துள்ளது ஆனால் தற்பொழுது நேரம் தள்ளிப் போவதால் என்ன நடக்கும் என்பதை தெரியவில்லை.

அதேபோல் மிஸ்டர் மனைவி சீரியல் 2:30 மணிக்கு ஒளிபரப்பப்பட இருக்கிறது இந்த நிலையில் சரிகம நிறுவனம் மெட்டிஒலி 2 சீரியலை தயாரித்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது அதேபோல் இன்னொரு புதிய சீரியல் களமிறங்க இருக்கிறது அதனால் தான் சீரியலின் நேரம் மாற்றம் நிகழ்ந்துள்ளது என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசைப்பட்டது போல் தரிசனம் கொடுத்த சிறகடிக்க ஆசை மீனா.! வைரலாகும் புகைப்படம்

ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒன்பது மணிக்கு சிறகடிக்க ஆசை ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த சீரியலுக்கு அமோக வரவேற்பு இருந்து வருகிறது எதிர்நீச்சல் சீரியல் 9 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வந்ததால் சிறகடிக்க ஆசை  சீரியலுக்கு டிஆர்பி குறைந்தது ஆனால் எதிர்நீச்சல் சீரியல் 9 மணிக்கு ஒளிபரப்பப்படவில்லை என்றால் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி யில் முதல் மூன்று இடங்களுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதை போல் மெட்டிஒலி 2 சீரியல் உள்ளே வருவதால் சன் தொலைக்காட்சியின் டி  ஆர் பி எந்த வகையில் பாதிக்கப்படும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.