நடிகர் அஜித்குமார் தனது சினிமா பயணத்தில் அதிகமாக ஆக்சன் திரைப்படங்களில் தான் நடித்துள்ளார். ஏன் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் சமூக அக்கறை உள்ள கருத்துக்களை எடுத்துரைத்தாலும் அந்த திரைப்படம் ஆக்சன் படமாக தான் இருந்தது.
வலிமை திரைப்படம் 200 கோடி பட்ஜெட்டில் உருவானது இந்த படம் ஆனால் எதிர்பார்த்தது போல் இல்லாததால் சினிமா பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் ஒரு சிலர் கூட ஓபனாக வலிமை படம் பிடிக்கவில்லை என சொல்லினர் சினிமாவில் படம் பிடித்திருந்தால் கொண்டாடுவார்கள் இல்லை..
என்றால் இப்படி வெளிப்படையாக பேசுவது அவரவர்கள் உரிமை இப்படி இருந்தாலும் தொடர்ந்து ஒரு சீரியல் பிரபலம் மட்டும் அஜித்தின் வலிமை திரைப்படம் மீண்டும் சரி இல்லை என கூறி அவர் பேசியுள்ளார். சின்னத்திரையில் ஒரு சில சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஸ்ரீநிதி.
அஜித்தின் வலிமை திரை படத்தை திரையரங்கில் பார்த்தார் அப்பொழுது விமர்சனமும் சொன்னார் அதாவது வலிமை திரைப்படம் நன்றாக இல்லை என கூறினார் அதனைத் தொடர்ந்து சில மாதங்கள் கழித்து தற்பொழுது அவர் அஜித்தின் வலிமை படம் குறித்து விமர்சித்துள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது.
வலிமை படத்தைப் பற்றி ஏன் விமர்சித்தேன் என்றால் அது ஒரு படம் அதை விமர்சனம் செய்ய யாருக்கு வேண்டுமானாலும் உரிமை இருக்கிறது இப்பவும் கேட்டால் வலிமை சுமாரான படம் என்றுதான் சொல்வேன் அது எனக்கு பிடித்த படம் இல்லை என்றாலும் இந்த சமுதாயத்திற்கு தேவையான ஒரு படம் என சீரியல் நடிகை ஸ்ரீநிதி குறிப்பிட்டுள்ளார். இதோ நீங்களே பாருங்கள் அந்த வீடியோவை..