இப்ப சொல்றேன்.. கேப்டனுக்கு அடுத்து இவர்தான்.! அரசியலில் இறங்கினால் சிஎம் ஆகலாம் – மீசை ராஜேந்திரன் பேச்சு

Ajith : நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தவர் விஜயகாந்த். ஆரம்பத்தில் பட வாய்ப்பு தேடி அலைந்தார் ஒரு கட்டத்தில்  இவருடைய உடம்பை பார்த்து குணச்சித்திர வேடங்கள் கிடைத்தது. அதில் திறன் பட செயல்படுவதால் பின் ஹீரோ அவதாரம் எடுத்தார்.

இவர் தேர்ந்தெடுத்த நடித்த கேப்டன் பிரபாகரன், ரமணா, வானத்தைப்போல, நரசிம்மா, சொக்கத்தங்கம், அம்மன் கோயில் கிழக்காலே, செந்தூரப்பாண்டி என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து பிரபலமடைந்தார். இப்படிப்பட்ட விஜயகாந்த் சினிமாவையும் தாண்டி தன்னை தேடி வரும் இல்லாதவர்களுக்கு உதவி செய்வது..

நீ என்னைக்கும் சம்பளம் வாங்கும் வேலைக்காரன் தான் அர்ஜுனை சீண்டிய தமிழ்..! இருந்த ஆர்டர் கேன்சல் ஆனதால் ராகினிடம் வெறுப்பை காட்டும் மாப்பிள்ளை..

மேலும் தன்னுடைய ஷூட்டிங் ஸ்பாட்டில் டாப் ஹீரோ முதல் லைட் மேன் வரை அனைவருக்கும் கறி விருந்து சாப்பாடு போட்டார். சினிமாவில் கொடிகட்டி பறந்த கேப்டன் விஜயகாந்த் அரசியலில் என்ட்ரி கொடுத்தார் ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி ஏற்றார்.. இப்படி சினிமா, அரசியலில் வெற்றி கண்டு ஓடிய..

விஜயகாந்துக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் தற்பொழுது ஓய்வெடுத்து வருகிறார். இவருடன் பல படங்களில் நடித்த மீசையை ராஜேந்திரன் தொடர்ந்து விஜயகாந்த் பற்றி பேசி வருகிறார் அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயகாந்துக்கு அடுத்து அஜித் ரொம்பவும் நல்லவராக இருக்கிறார். வெளியே தெரியாமல் பல உதவிகளை செய்து வருகிறார்.

சண்டை போட்டுக்கலாம் சனிக்கிழமை பார்த்துக்கலாம்.! மாயாவின் கேப்டன்சியை கழுவி ஊற்றும் ஹவுஸ் மேட்ஸ்கள்.. பூர்ணிமாவை தலை குனிய வைத்த கமல்

ஓட்டு போட போனால் மக்களோடு மக்களாக நின்று  ஓட்டு போட்டு வருகிறார். எளிமையாக இருக்கிறார் அனைவரது மத்தியிலும்  கண்ணியமாக நடந்து கொள்கிறார் இப்படிப்பட்ட அஜித்துக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கிறது. இப்போ அரசியலுக்கு வந்தாலும் “சிஎம்” ஆகலாம் என மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார்