தியேட்டர் கிழிய போகுது.. தளபதி 68 படத்தில் மொத்தம் இத்தனை பாடல்களா.? குஷியில் ரசிகர்கள்

Vijay : தளபதி விஜய் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தொடர்ந்து படங்களில் வேகவேகமாக நடித்து வருகிறார் அந்த வகையில் இந்த ஆண்டில் வெளியான வாரிசு ஹிட் அடித்ததை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிய திரைப்படம் லியோ.

படம்  கலவையான விமர்சனங்களை பெற்று உலக அளவில் அதிக வசூலை குவித்தது. ஒட்டு மொத்தமாக் லியோ 600 கோடி வசூல் செய்தது. இதுவரை வெளியான படங்களில் முதல் நாளில்  அதிக வசூலை அள்ளிய படமாக லியோ தான் இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து உடனடியாக தளபதி  68 வது..

பிரபல ஹீரோவுக்கு அக்காவாகும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.! ஆன்ட்டி ஆனதால் இப்படி ஒரு முடிவா?

படத்தில் கமிட்டாகி வேக வேகமாக நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய்யுடன் கைகோர்த்து மோகன், லைலா, சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், பிரேம்ஜி, வைபவ் விடிவி..

கணேஷ், மீனாட்சி சௌந்தரி, யோகி பாபு, அரவிந்த் , அஜ்மல் அமீர் போன்ற பல நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளன.. தற்பொழுது தளபதி 68 வது படம் குறித்து ஒரு புதிய தகவல் ஒன்று இணையதள பக்கத்தில் உலா வருகின்றன.. அது என்னவென்றால் டைம் ட்ராவலை வைத்து வெங்கட் பிரபு இயக்கி வரும்..

கப் கேக்கை தனது ஆசைக்காக பயன்படுத்திக் கொண்ட பப்லு.! நடந்த உண்மைகளை உடைத்த பிரபலம்..

இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்களாம்.. அதில் ஒரு பாடலை வெங்கட் பிரபுவின் தந்தையும் இயக்குனரும் பிரபல இசையமைப்பாளருமான கங்கை அமரன் தான் தயார் செய்துள்ளாராம். மீதமுள்ள நான்கு பாடல்களின் காட்சி இனிமேல் எடுக்கப்பட உள்ளதாம்.