என்னுடைய புகைப்படத்தை கேலி செய்தவர்களுக்கு.! விஜயின் பழைய புகைபடத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த மீரா மீதுன்.!

meera mithun
meera mithun

தமிழ் திரை உலகில் தற்பொழுது வருகின்ற புது நடிகைகள் பலரும் மாடலிங்கில் இருந்து வருபவர்கள் தான் அப்படி வருவர்கள் சினிமா உலகில் தனது இடத்தை பிடிக்க கவர்ச்சி காட்டுவதற்கு தயங்க மாட்டார்கள் அப்படி தற்போது புகைப்படத்தை வெளியிட்டு வருவர் தான் மீரா மிதுன்.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வலம் வந்து கொண்டிருந்த இவர் திடீரென வாரிசு நடிகர்களை பற்றி பேச கூடாததை பேசி ரசிகர்களிடம் மாட்டிக் கொண்டுள்ளார் மீரா மிதுன் இவர் விஜய் மற்றும் சூர்யாவை பற்றி சில சர்ச்சையான பேச்சுகளை பேசி ரசிகர்கள் மாட்டிகொண்டார் பதிலுக்கு இவரை தாக்கியதற்கு பொங்கி எழுந்த மீராமிதுன் விஜய்யின் மனைவியையும் சூர்யாவின் மனைவியையும் பற்றிய தகாத வார்த்தையில் பேச ரசிகர்கள் பொங்கி எழுந்து அவரை விமர்சித்தனர்.

அப்படி ஒரு பக்கம் இருந்தாலும் திரை உலக பிரபலங்களும் பலரும் மீரா மிதுனை விமர்சித்தும், கண்டித்தும் வந்து கொண்டிருக்கின்றன அதற்கும் பதிலளித்து கொண்டுதான் இருக்கிறார் இந்த பிரச்சனை தற்பொழுது மேலும் முட்டிக்கொண்டு தான் வருகிறதே தவிர குறைந்த பாடில்லை இப்படி போய்க் கொண்டிருக்கும் பொழுது மீராமிதுன் பழைய புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அவரை கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாக்கினார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய்யின் பழைய புகைப்படத்தை ஒன்றை மீராமிதுன் அவர்கள் தேடிப்பிடித்து எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளதோடு மட்டுமல்லாமல் பதிவை ஒன்றையும் கூறியுளளார் அவர் கூறியது என்னுடைய கல்லூரி புகைப்படங்களை கேலி செய்யும் நபர்கள் விஜயின் இந்த புகைப்படத்தை பாருங்கள் அவரும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வித்தியாசமாகத் தான் இருப்பார்.

ஆனால் நான் பேஷன் துறையில் வந்த போது சரியான தோற்றத்தில் தான் களம் இறங்கினேன் ஆனால் விஜய் தனது முதல் படத்தில் நடித்தபோது மீடியாக்கள் என்ன எழுதினார் என்பது அனைவருக்கும் தெரியும் அதை நான் வெளியில் விடடும்மா என்றும் குறிப்பிட்டார் இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் அவருக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.