sherin new look photos viral: தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் துள்ளுவதோ இளமை இத்திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் நடித்த இந்த முதல் படத்திலேயே ரசிகர்களின் மத்தியில் ஒரளவுக்கு புகழ் பெற்றிருந்தார்.அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தார்.
பல வருடங்களுக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார்.பிக்பாஸிர்க்கு பிறகு இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார். அவ்வாறு நடித்து வரும் படங்களில் ஒரு சில படத்தில் தலைப்பு சூட்டப்படாமல் இருக்கிறது.
தற்பொழுது ரசிகர்களை கவர வேண்டும் என ஷெரின் ஒரு சில காலமாகவே தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சிதறடத்து கொண்டே இருகிறார்.
அந்த வகையில் இவர் பிங்க் நிற உடையில் கேப்டன் போல் தலையில் தொப்பி அணிந்து கொண்டு காலில் ஷூ போட்டுக்கொண்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் இவரை வேறலேவல் எனக் கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.
