தொடரும் லியோ பஞ்சாயத்து.. லோகேஷ் மோசமான இயக்குனரா? வெற்றிமாறன் பேச்சால் கலாய்க்கும் ரசிகர்கள்..

Leo Director Lokesh kanagaraj: தமிழ் சினிமாவில் பல திறமை வாய்ந்த இயக்குனர்கள் இருந்து வருகின்றனர். அப்படி தோல்வி திரைப்படங்களை தராத இயக்குனர்கள் என்றால் அது லோகேஷ் கனகராஜ் மற்றும் வெற்றிமாறன் தான் என ரசிகர்கள் ஏராளமான தகவல்களை சோசியல் மீடியாவில் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு கூறி வந்தனர்.

மாஸ்டர் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சி சரியாக இல்லை என்றாலும் மற்ற அனைத்தும் பக்காவாக இருப்பதாக மாஸ்டர் படத்தினை கொண்டாடி வந்தார்கள். ஆனால் லியோ திரைப்படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை சொதப்பலாக இருப்பதனால் ட்ரோல் செய்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் லியோ திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பே ரசிகர்கள் பில்டப் கொடுத்தது தான்.

சூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு சாப்பாடு கூட போடல.. விஜய் பட நடிகர் பெஞ்சமினுக்கு நடந்த சோகம்.!

அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என கூறி லிஸ்டில் புஸ் என ஆனது இந்நிலையில் வெற்றிமாறன் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் நல்ல இயக்குனருக்கும் மோசமான இயக்குனருக்கும் உள்ள வேறுபாடு குறித்து பேசிய வீடியோவை ஷேர் செய்து கலாய்த்து வருகின்றனர்.

அப்படி லோகேஷ் கனகராஜ் கிளைமாக்ஸ் காட்சியை பொய் என்று கூறியது தான் மிகவும் ட்ரோல் செய்யப்பட்டு ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் கிளைமேக்ஸ் காட்சியில் எது பொய் என்று லோகேஷ் கனகராஜ் தெளிவாக சொல்லவில்லை.

நிலாவை பார்க்க வீட்டிற்கே வந்த கணேஷ்.. கோபியை மலை போல் நம்பும் பாக்கியா – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

இவ்வாறு லியோ திரைப்படம்  மிகவும் விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில் விஜய் ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. இவ்வாறு லியோ பட பஞ்சாயத்தால் லோகேஷ் கனகராஜையும் ரசிகர்கள் தொடர்ந்து கலாய்த்து வரும் இந்த சூழலில் இயக்குனர் வெற்றிமாறன் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பேசிய வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..