தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் கிராமத்து கதையம்சம் உள்ள படங்களில் நடித்து படிப்படியாக முன்னேறி தற்போது வித்தியாசமான படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்து இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு நடிக்கக்கூடிய நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால் என்பது குறிப்பிடதக்கது.
இவரது சமீபகால திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த உள்ளன அந்த வகையில் ராட்சசன், சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், காடன்ஆகிய திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது ஆகிய திரைப்படத்தை தொடர்ந்து தற்போது பல்வேறு புதிய படங்களில் கமிட்டாகி ஓடிக்கொண்டிருக்கிறார்.
விஷ்ணுவிஷால் இப்படி வெள்ளி திரையில் ஓடிக்கொண்டிருந்த இவர் நிஜவாழ்க்கையில் தனது முதல் மனைவி ரஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டு பின் விவாகரத்து பெற்று அவரை தொடர்ந்து விளையாட்டு வீராங்கனையான கட்டா ஜுவாலாவை சமிப காலமாக காதலித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பெரிய பொருட்செலவில் திருமணம் செய்துகொண்டாலும் இந்த கல்யாணத்திற்கு கம்மியான பெயரையே அழைத்திருந்தனர் சிறப்பாக கல்யாணம் முடிந்து தற்போது வாழ்க்கையை செம ஜாலியாக அனுபவித்து வாழ்ந்து வருகின்றனர் இருவரும் இப்படி இருக்கின்ற நிலையில் இருவருக்கும் தல தீபாவளி கொண்டாடினர்.
இருவரும் மஞ்சள் நிற உடை அணிந்து எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
