எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக மிரட்டும் வேல ராமமூர்த்திக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா.?

ethirneechal : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்தான் எதிர்நீச்சல் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் முதலில் நடித்து வந்தவர் மாரிமுத்து மாரிமுத்து நடித்த பொழுது மிகப்பெரிய வரவேற்பு இருந்து வந்தது இந்த சீரியலுக்கு  அது மட்டுமில்லாமல் டிஆர்பி யில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தது.

மாரிமுத்து மறைவுக்குப் பிறகுஅந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது இந்த நிலையில் ஆரம்பத்தில் வேல ராமமூர்த்தி தான் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கும் என கூறினார்கள்.

பதுங்கி பாய்ந்த அருண் விஜய்.. மிஷன் சாப்டர் 1 இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா.?

ஆனால் அவர் நடிக்க ஆரம்பித்ததும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை என்றாலும் போகப்போக வேல ராமமூர்த்தி குணசேகரன் ஆகவே மாறிவிட்டார் இந்த நிலையில் மாரிமுத்து ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவரும் வேல ராமமூர்த்திக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அப்படி இருக்கும் நிலையில் ஒரு மாதத்திற்கு 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை சம்பளமாக வேல ராமமூர்த்தி வாங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது இருப்பினும் சேனல் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கிட்டத்தட்ட இது உறுதியான தகவல் என பலரும் கூறி வருகிறார்கள்.

சிவப்பு ரோஜா படத்தில் கருப்பு பூனையால் வந்த பிரச்சனை.! பல வருடம் கழித்து வெளியாகிய ரகசியம்.