பருத்திவீரன் படத்தில் அந்த ஹீரோ நடிச்சிருந்தா சூப்பராக இருந்திருக்கும்.. இயக்குனர் அமீர் பேச்சு..!

Karthi : நடிகர் கார்த்தி வருடத்திற்கு மூன்று, நான்கு படங்களை கொடுத்து வருகிறார் இதனால் எப்பொழுதுமே மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அவர் டிரெண்டிங்கில் இருந்து வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சர்தார், பொன்னியின் செல்வன் சீரிஸ் போன்றவை மாபெரும் வெற்றி பெற்றது..

அதை தொடர்ந்து கார்த்தியின் 25 வது திரைப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த தீபாவளி முன்னிட்டு படம் வெளியானது ஆனால் படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக சுமாராகவே ஓடியது அதனை தொடர்ந்து நடிகர் கார்த்தி கைவசம் வா தலைவரே, கார்த்தி 27 ஆகிய திரைப்படங்களில் விறுவிறுப்பாக நடித்த வருகிறார்.

80s Buildup Blue Sattai Maran Review: 10 படத்தில் ஒரு படம்தான் ஹிட்.! மிக மொக்கையான படம்..

அடுத்து கைதி 2 மற்றும் சர்தார் 2 ஆகிய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஓடிக்கொண்டிருக்கும் கார்த்திமுதல் படமான பருத்திவீரன் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது இந்த படத்தை அமீர் இயக்கியிருந்தார். கார்த்தி உடன் இணைந்து ப்ரியாமணி, சரவணன், சம்பத்ராஜ், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு..

மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் படம் ஆக்சன், எமோஷனல், காதல் என அனைத்தும் கலந்து இருந்ததால் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டது.  இந்த படம் கார்த்தி கேரியரில் மிக முக்கியமான படமாக இன்று வரை பார்க்கப்படுகிறது.

குறைந்த ஓட்டுக்களை வாங்கி இந்த வாரம் வெளியேறப் போகும் முக்கிய போட்டியாளர்.? குஷியில் ரசிகர்கள்

ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது வேறு ஒருவர் தாநாம்.. அமீர் இந்த படத்தின் கதையை எழுதிவிட்டு முதலில் நடிகர் சூர்யாவை வைத்து எடுக்க திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் கடைசி நேரத்தில் கார்த்தி  படத்தில் ஒப்பந்தமாகி நடித்தாராம் என தகவல்கள் கூறுகின்றன.

Exit mobile version