குறைந்த ஓட்டுக்களை வாங்கி இந்த வாரம் வெளியேறப் போகும் முக்கிய போட்டியாளர்.? குஷியில் ரசிகர்கள்

Biggboss 7 : விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசனாக நடைபெற்று வருகிறது அதன்படி 7 வது சீசன் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலக நாயகன் கமலஹாசன் வழக்கம்போல இந்த சீசனையும் சீரும் சிறப்புமாக தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு அவர் பல கோடியை சம்பளமாக வங்கி உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.  மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பிக்பாஸ் வீட்டில் பாவா செல்லதுரை உடல் நலக் குறைவு காரணமாக வெளியேறினார் மற்ற போட்டியாளர்கள் வர வாரம் நடத்தப்படும்..

2023-ல் அறிமுகமாக இருந்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர்கள் லிஸ்ட்.. குட் நைட் படத்தால் அடித்த ஜாக்பாட்

எலிமினேஷன் ரவுண்டில் குறைந்த ஒட்டுகளை வாங்கி வெளியேறிய உள்ளனர் அப்படி கடைசியாக கானா பாலா வெளியேறியதை தொடர்ந்து இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்ட் நடைபெற்று வருகிறது இதற்கிடையில் சில போட்டிகளை வைத்துள்ளது இந்த போட்டியில் தோற்றால் வெளியே இருந்து மூன்று போட்டியாளர்கள் உள்ளே வருவார்கள் என அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்த வார நாமினேஷனல் சிக்கியவர்கள் இதுவரை மக்கள் மத்தியில் எவ்வளவு ஓட்டு வாங்கி உள்ளார்கள். குறைந்த ஓட்டுகளை வாங்கி இருப்பவர்கள் யார் யார் என்பது குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதன்படி அர்ச்சனா 1175 ஓட்டுகளை வாங்கிய முதல் இடத்தில் இருக்கிறார்.

மாஸான சீனை மாத்தி சொன்ன முதியவர்.. விஜய் கொடுத்த கமெண்ட்டை கேட்டு சிரித்த படக்குழு.!

அடுத்து விசித்ரா, மணி சந்திரா, ரவீனா, ஆர் ஜே பிராவோ, அக்ஷயா போன்றவர்கள் நல்ல ஓட்டுக்களை வாங்கி முன்னேறி இருக்கின்றனர் பூர்ணிமா மற்றும் மாயா கிருஷ்ணன் தான் குறைந்த ஓட்டுகளை வாங்கி இருக்கிறார்கள் இவர்கள் யாரேனும் ஒருவர் வெளியேற வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதோ அந்த லிஸ்ட்டை நீங்களே பாருங்கள்..

Biggboss
Exit mobile version